TamilHour
FSSAI புதிய நடவடிக்கை: பால் அல்லாத பன்னீர் மாற்றுக்கு நாடு முழுவதும் தடை?
      <description>பால் அல்லாத பொருட்களால் தயாரிக்கப்படும் பன்னீர் மாற்றுக்கு நாடு முழுவதும் தடை விதிக்க FSSAI வரைவு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. கருத்துகள் கோரப்பட்டுள்ளன.</description>
மதுராந்தகத்தில் பழனிசாமி பிரச்சாரம்: தவெக குறித்து கடும் விமர்சனம்
      <description>மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி, கட்சி மாறியவர்கள், தவெக செயல்பாடுகள் மற்றும் கரூர் வழக்கு குறித்து கருத்துகளைத் தெரிவித்தார்.</description>
மனித குலத்துக்கு ஆபத்தா? ஏ.ஐ. கட்டுப்பாட்டில் சர்வதேச விதிகள் தேவை
      <description>ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பாதுகாப்பாக நிர்வகிக்க சர்வதேச விதிகள் தேவை என முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வலியுறுத்தினர்</description>
ஜெம் வீரமணி வழக்கில் புதிய திருப்பம்: பணம் பறிப்பு முதல் அரசியல் தொடர்புகள் வரை விசாரணை
      <description>ஜெம் வீரமணி தொடர்பான பாலியல் குற்றச்சாட்டுகள், பணம் பறிப்பு மற்றும் இடைத்தரகர்கள் குறித்த விசாரணை தீவிரமடைந்துள்ளது. சமூக வலைதளப் பதிவுகளுக்கும் போலீசார் எச்சரிக்கை.</description>
மாணவர்களுக்கு அறிவொளி கொடுத்தவர்கள்: தங்கள் வாழ்க்கையில் இருளோடு போராடும் கௌரவ விரிவுரையாளர்கள்
      <description>அரசு கல்லூரிகளில் மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்கும் கௌரவ விரிவுரையாளர்களின் ஊதியம், பணி பாதுகாப்பு, 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்திற்கான அங்கீகாரம்  நீண்டகாலக் கோரிக்கைகள் குறித்த சிறப்பு கட்டுரை.</description>
மதுராந்தகத்தில் நாளை முதல்வர் விஜய் பிரசாரம்: 7,000 பேருக்கு QR அனுமதி
      <description>மதுராந்தகம் இடைத்தேர்தலை முன்னிட்டு நாளை விஜய் பிரசாரம் செய்கிறார். ஆத்தூர் அருகே நடைபெறும் கூட்டத்தில் 7,000 பேருக்கு மட்டும் QR அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படைக்கு 160 ஸ்மார்ட் ஆயுதங்கள்: ரூ.811 கோடி ஒப்பந்தம்
      <description>இந்திய விமானப்படைக்காக 160 செயற்கைக்கோள் வழிகாட்டும் ஸ்மார்ட் ஆன்டி-ஏர்ஃபீல்டு ஆயுதங்களை வாங்க ரூ.810.79 கோடியில் BDL நிறுவனத்துடன் ஒப்பந்தம்.</description>
சபரிமலை கோவில் பாதுகாப்பு அறையில் 55.72 சவரன் தங்கக் கிரீடம் மாயம்
      <description>சபரிமலை அய்யப்பன் கோவில் பாதுகாப்பு அறையில் இருந்த 55.72 சவரன் தங்கக் கிரீடம் மாயமாகியுள்ளது. அதற்கு பதிலாக போலிக் கிரீடம் வைக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கல்லூரி பேராசிரியர் தேர்வில் துறை அறிவை பின்னுக்குத் தள்ளும் பொதுக்கட்டுரை மதிப்பெண்?
      <description>கல்லூரி பேராசிரியர் தேர்வில் துறைசார் மதிப்பெண்ணை விட பொதுக்கட்டுரை மதிப்பெண் தரவரிசையை மாற்றுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.</description>
தமிழகத்தில் முதலீட்டு திட்டங்களுக்கு விரைவில் அனுமதி: 21 நாள் காலவரம்பு
      <description>தமிழகத்தில் பெரிய முதலீட்டு திட்டங்களுக்கான அனுமதிகளை விரைவுபடுத்தும் வகையில் 21 நாள் காலவரம்பை அமல்படுத்தும் புதிய சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.</description>
வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 8 தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு
      <description>வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ள நிலையில், சென்னை, நாகை உள்ளிட்ட தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை சிக்னல் ஏற்றப்பட்டுள்ளது.</description>
இலங்கையை வீழ்த்தி ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற இந்திய மகளிர் அணி
      <description>ஆசிய விளையாட்டு மகளிர் டி20 இறுதியில் இலங்கையை 147 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றது. இது போட்டியில் இந்தியாவின் முதல் தங்கமாகும்.</description>
தேசிய திரைப்பட விருதில் தனுஷுக்கு சிறப்பு அங்கீகாரம்; ஜிவி பிரகாஷுக்கு தேசிய விருது
      <description>72வது தேசிய திரைப்பட விருது விழாவில் கேப்டன் மில்லர் படத்துக்காக தனுஷுக்கு சிறப்பு அங்கீகாரம் வழங்கப்பட்டது. அமரன் படத்துக்காக ஜிவி பிரகாஷ் விருது பெற்றார்.
சிஎஸ்கேவின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ஜாகீர் கான் நியமனம்
      <description>சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார். நீண்டகாலமாக அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ஸ்டீஃபன் பிளெமிங் விலகியதைத் தொடர்ந்து இந்த நியமனம் வெளியாகியுள்ளது.</description>
6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவு: முதல்வர் விஜய் தொடக்கம்
      <description>: 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை சென்னை திருவான்மியூரில் முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.</description>
துப்பாக்கிச்சுடுதலில் பதக்க மழை: ஆசிய விளையாட்டில் இந்தியா அசத்தல்
      <description>ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டில் இந்தியா 6 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. துப்பாக்கிச்சுடுதலில் மட்டும் 5 பதக்கங்கள் கிடைத்துள்ளன.</description>
தொகுப்பூதியத்தில் பணியாற்றும் செவிலியர்கள் 2,500 பேர் பணி நிரந்தரம்: விரைவில் அரசாணை
      <description>தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 2,500 தொகுப்பூதிய செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்வதற்கான அரசாணை விரைவில் வெளியாகும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.</description>
ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் மிகப்பெரிய அளவில் ட்ரோன் தாக்குதல் 
      <description>மாஸ்கோ மீது உக்ரைன் 1,000-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையும் தாக்கப்பட்டதில் உ**ழப்புகள் ஏற்பட்டன.</description>
தமிழகத்தில் இன்று கனமழை: 21 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
      <description>வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தின் 21 மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</description>
ஆசிய விளையாட்டு ஷஃபாலி வர்மா அதிரடி சதம்: வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா
      <description>2026 ஆசிய விளையாட்டு மகளிர் கிரிக்கெட் அரையிறுதியில் வங்கதேசத்தை 114 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஷஃபாலி வர்மா சதம் </description>
மானிய LPG சிலிண்டர் பெற அக்டோபர் 1 முதல் பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பு கட்டாயம்
      <description>மானிய விலையில் வீட்டு உபயோக LPG சிலிண்டர் பெற அக்டோபர் 1 முதல் பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பு கட்டாயமாகிறது. 89.9% நுகர்வோர் ஏற்கனவே முடித்துள்ளனர்.
புவனகிரி அருகே இடி மின்னல் தாக்கி பெண் உயிரி*ப்பு – துணிசிரமேடு கிராமத்தில் சோகம்
      <description>புவனகிரி அருகே துணிசிரமேடு கிராமத்தில் இடி மின்னல் தாக்கியதில் ஞானசுந்தரி என்பவர் பரிதாபமாக உயிரி*ந்தார். மழை மற்றும் இடி மின்னல் நேரங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.</description>
சென்னையில் இன்று விநாயகர் சிலை ஊர்வலம்: 23,950 போலீஸார் பாதுகாப்பு
      <description>சென்னையில் இன்று விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுவதையொட்டி 23,950 போலீஸார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.</description>
டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தல்: 3 பதவிகளை ஏபிவிபி கைப்பற்றியது
      <description>டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் ஏபிவிபி 3 முக்கிய பதவிகளை கைப்பற்றியது. சுயேச்சை வேட்பாளர் தீபான்ஷு ஷோகீன் துணைத் தலைவரானார்.</description>
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்:10 மீட்டர் ஏர் ரைபிள் மகளிர் அணி வெள்ளி பதக்கம் வென்று சாதனை
      <description>ஜப்பானில் நடைபெறும் 20வது ஆசிய விளையாட்டு போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் மகளிர் அணிப் பிரிவில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.</description>
நாகோயாவில் கோலாகல தொடக்கம்: ஆசிய விளையாட்டில் பங்கேற்கும் 501 இந்திய வீரர்கள் 
      <description>ஜப்பானின் நாகோயாவில் 20-வது ஆசிய விளையாட்டு போட்டி கோலாகலமாக தொடங்கியது. மனு பாகர், பவன் ஷெராவத் தலைமையில் இந்திய வீரர்கள் அணிவகுப்பில் பங்கேற்றனர்</description>
அண்ணா பல்கலை. விடுதியில் 70 பேருக்கு காய்ச்சல்:தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு
      <description>தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அண்ணா பல்கலைக்கழக விடுதியில் 70-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பு.</description>
தமிழக அரசின் வருவாய் ரூ.1.18 லட்சம் கோடி; பற்றாக்குறை ரூ.20,349 கோடி
      <description>2026-27 நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை தமிழக அரசின் வருவாய் ரூ.1.18 லட்சம் கோடியாகவும், செலவு ரூ.1.38 லட்சம் கோடியாகவும் உள்ளது.</description>
காட்டுமன்னார்கோவில் பகுதியில் வைரஸ் காய்ச்சல் அதிகரிப்பு: நோயாளிகளை தீவிரமாக கண்காணிக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
      <description>காட்டுமன்னார்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை தீவிரமாக கண்காணிக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.</description>
இந்தியாவின் ‘செயற்கை சூரியன்’ முயற்சி: புதிய மைல்கல்லை எட்டிய விஞ்ஞானிகள்
      <description>குஜராத்தில் உள்ள பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனத்தின் SST-1 டோகாமாக்கில் 82.6 GHz, 400 கிலோவாட் கைரோட்ரான் இணைக்கப்பட்டு அணுக்கரு இணைவு ஆய்வு முன்னேறியுள்ளது.
குழந்தைகளின் ஸ்கிரீன் பயன்பாடு: நேரத்தைவிட கவனிக்க வேண்டியது என்ன?
      <description>குழந்தைகள் ஸ்மார்ட்போன், சமூக வலைதளங்களை பயன்படுத்தும் போது நேரத்தை மட்டும் கணக்கிடாமல் அதன் நோக்கம், உள்ளடக்கம் மற்றும் உளவியல் தாக்கத்தையும் பெற்றோர் கவனிக்க வேண்டும்.</description>
பாரம்பரிய உணவுமுறை: ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவும் முக்கிய பழக்கங்கள்
      <description>சிறுதானியங்கள், கீரைகள், பருவகால பழங்கள், வீட்டுச் சமையல் உள்ளிட்ட பாரம்பரிய உணவுப் பழக்கங்கள் உடல்நலத்துக்கு எவ்வாறு உதவுகின்றன என்பதை அறிந்துகொள்ளுங்கள்</description>
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்
      <description>தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 13 மசோதாக்களில் 12-க்கு ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார். முக்கிய சட்டத் திருத்தங்கள் அமலுக்கு வந்தன.
செப்டம்பர் 28 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்
      <description>அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செப்டம்பர் 28 முதல் தொடங்குகிறது.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம்
      <description>மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</description>
தமிழக கூட்டுறவு சங்கங்களுக்கு விரைவில் தேர்தல்: 5 கட்டங்களாக நடத்த திட்டம்
      <description>தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை 5 கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 7,405 தொடக்க கூட்டுறவு சங்கங்களின் விவரங்களைத் தயார் செய்ய உத்தரவு</description>
திருவிடைக்கழி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை; பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு
      <description>திருவிடைக்கழி முருகன் கோயில் பால்குட விழாவை முன்னிட்டு சிதம்பரத்தில் இருந்து பக்தர்கள் பால்காவடியுடன் பாதயாத்திரையாக புறப்பட்டனர்.</description>
காவிரி நீர் விவகாரம்: 16.01 டிஎம்சி கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு
      <description>காவிரியில் நிலுவையில் உள்ள 16.01 டிஎம்சி நீரை கர்நாடகா திறக்க உத்தரவிடக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்துள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: அன்புமணி
      <description>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் பாமக போட்டியிடாத நிலையில், எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிக்கப் போவதில்லை என அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.</description>
சொத்து வரியை மீண்டும் உயர்த்தக்கூடாது: அன்புமணி வலியுறுத்தல்
      <description>உள்ளாட்சி அமைப்புகளின் வருவாயை அதிகரிக்க சொத்து வரியை மீண்டும் உயர்த்தும் பரிந்துரையை தமிழக அரசு ஏற்கக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.</description>
பாகிஸ்தானில் தற்கொலைத் தாக்குதல்: 16 பேர் ப*; 57 பேர் காயம்
      <description>பாகிஸ்தானின் கோஹாட் போலீஸ் லைன்ஸ் பகுதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது நடந்த தற்கொலைத் தாக்குதலில் 16 பேர் உ**ழந்தனர்; 57 பேர் காயமடைந்தனர்.</description>
அபிஷேக் சர்மா 30 பந்துகளில் சதம்: புதிய டி20 சாதனை, இந்தியா அபார வெற்றி
      <description>ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் அபிஷேக் சர்மா 30 பந்துகளில் சதம் விளாசி புதிய சாதனை படைத்தார். இந்தியா 127 ரன்களில் வெற்றி.</description>
செப்.19ல் திமுக முப்பெரும் விழா: ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது
      <description>ஒத்திவைக்கப்பட்ட திமுக முப்பெரும் விழா செப்டம்பர் 19ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாலை 5 மணிக்கு மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.</description>
ஐபோன் 18 Pro விற்பனை தொடக்கம்: ஆப்பிள் ஸ்டோர்களில் குவிந்த இளைஞர்கள்
      <description>இந்தியாவில் ஐபோன் 18 Pro, Pro Max விற்பனை இன்று தொடங்கிய நிலையில், மும்பை, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் ஆப்பிள் ஸ்டோர்களில் ரசிகர்கள் குவிந்தனர்.
திரிணமூல் காங்கிரஸ் பெயர், சின்னம் முடக்கம்: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு
      <description>மேற்கு வங்க இடைத்தேர்தலுக்கு முன் திரிணமூல் காங்கிரஸ் பெயர் மற்றும் சின்னத்தை இரு தரப்பும் பயன்படுத்த தேர்தல் ஆணையம் இடைக்கால தடை விதித்துள்ளது.</description>
அன்பில் மகேஷிடம் நாளை விசாரணை: 118 ஆவணங்களை ஆய்வு செய்யும் போலீசார்
      <description>முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் சிக்கிய 118 ஆவணங்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். நாளை அவரிடம் விசாரணை நடைபெறுகிறது.
மெக்காவை நோக்கி வந்த ஹவுதி ட்ரோன்? சவுதி வான்பாதுகாப்பு முறியடிப்பு
      <description>மெக்காவை நோக்கி வந்ததாக கூறப்படும் ஹவுதி ட்ரோனை சவுதி வான்பாதுகாப்பு இடைமறித்து அழித்தது. குற்றச்சாட்டை ஹவுதிகள் மறுத்துள்ள நிலையில் பதற்றம் நீடிக்கிறது.
பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட 1,498 நினைவுப் பரிசுகள்: இன்று தொடங்குகிறது இ-ஏலம்
      <description>பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்ட 1,498 நினைவுப் பரிசுகளின் 8-வது இ-ஏலம் இன்று தொடங்குகிறது. ரூ.52 கோடி வரை நிதி திரட்டப்பட்டுள்ள நிலையில், பல்வேறு கலைப் பொருட்கள் ஏலத்தில் இடம்பெற்றுள்ளன.</description>
இந்தியாவுக்கு 100% வரை வரி விதிக்க டிரம்புக்கு அதிகாரம்: அமெரிக்க சபையில் மசோதா நிறைவேற்றம்
      <description>ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அதிகபட்சம் 100% வரி விதிக்க அதிபர் டிரம்புக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா அமெரிக்க சபையில் நிறைவேற்றப்பட்டது.</description>
17 ஆண்டுகளுக்குப் பின் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று
      <description>17 ஆண்டுகளுக்கு பின் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.