
நவம்பர் 11 கிரீஸில் அனிருத்–காவ்யா மாறன் திருமணம்: சென்னையில் நவம்பர் 21-ல் வரவேற்பு
அனிருத் ரவிச்சந்தர், காவ்யா மாறன் திருமணம் நவம்பர் 11-ல் கிரீஸில் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் நவம்பர் 21-ல் வரவேற்பு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.









