
ரூ.135 கோடி மதிப்புள்ள மெத்தம்பெட்டமைன் பறிமுதல்: நாகையில் தவெக நிர்வாகி உட்பட 4 பேர் கைது
நாகை மாவட்டத்தில் இலங்கைக்குக் கடத்தத் திட்டமிட்டதாகக் கூறப்படும் 135 கிலோ மெத்தம்பெட்டமைனை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்து 4 பேரைக் கைது செய்தனர்.









