
அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் எம்.எல்.ஏ. முருகுமாறன் – தவெகவில் இணைந்தார்
காட்டுமன்னார்கோவில் தொகுதியின் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. முருகுமாறன், அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.
Oct 4, 2026
அதிமுகவில் இருந்து விலகுவதாக முருகுமாறன் அறிவிப்பு.. பின்னணி என்ன?
காட்டுமன்னார்கோவில் தொகுதியைச் சேர்ந்த முருகுமாறன், கடந்த காலங்களில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இந்நிலையில், அவரது விலகல் முக்கியத்துவம் பெற்றுள்ளது
Oct 4, 2026
ஆசிய விளையாட்டுப் போட்டி 2026: ஈரானை வீழ்த்தி மகளிர் கபடியில் தங்கம் வென்ற இந்தியா!
ஆசிய விளையாட்டுப் போட்டி 2026 மகளிர் கபடி இறுதிப் போட்டியில் ஈரானை 37-34 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி இந்திய அணி தங்கப் பதக்கத்தை வென்றது.
Sep 26, 2026
மயிலாடுதுறைக்கு பெருமை சேர்த்த பரணிகா! ஆசிய விளையாட்டில் போல் வால்ட்டில் வெண்கலம் பதக்கம்
மயிலாடுதுறையைச் சேர்ந்த பரணிகா இளங்கோவன் ஆசிய விளையாட்டுப் போட்டியில் போல் வால்ட் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
Sep 26, 2026
ஆசிய விளையாட்டு ஷஃபாலி வர்மா அதிரடி சதம்: வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா
2026 ஆசிய விளையாட்டு மகளிர் கிரிக்கெட் அரையிறுதியில் வங்கதேசத்தை 114 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஷஃபாலி வர்மா சதம்
Sep 20, 2026
புவனகிரி அருகே இடி மின்னல் தாக்கி பெண் உயிரி*ப்பு – துணிசிரமேடு கிராமத்தில் சோகம்
புவனகிரி அருகே துணிசிரமேடு கிராமத்தில் இடி மின்னல் தாக்கியதில் ஞானசுந்தரி என்பவர் பரிதாபமாக உயிரி*ந்தார். மழை மற்றும் இடி மின்னல் நேரங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.
Sep 20, 2026
காட்டுமன்னார்கோவில் பகுதியில் வைரஸ் காய்ச்சல் அதிகரிப்பு: நோயாளிகளை தீவிரமாக கண்காணிக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
காட்டுமன்னார்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை தீவிரமாக கண்காணிக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
Sep 20, 2026
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே அரசு டாஸ்மாக் கடையில் தீ வைப்பு – ஊழியர்கள் போராட்டம்
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள தெற்கிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடையில், ஊழியர்கள் உள்ளே இருந்தபோது மர்ம நபர்கள் தீ வைத்ததாக கூறப்படுகிறது.
Sep 7, 2026
சென்னை புறநகரில் 2 வாரங்களில் 3 ஏடிஎம் கொள்ளை: அரசை சாடிய அன்புமணி
சென்னை புறநகர் பகுதிகளில் 2 வாரங்களில் 3 ஏடிஎம் கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளதாக கூறி தமிழக அரசையும் காவல்துறையையும் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
Sep 6, 2026
முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, சகோதரர் ரவிச்சந்திரன் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரன் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
Sep 5, 2026
காஞ்சிபுரம் ராஜலட்சுமி பொறியியல் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை – அடுத்தடுத்து நடந்த சம்பவங்களால் நடவடிக்கை
காஞ்சிபுரம் தண்டலம் ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியில் அடுத்தடுத்து ஏற்பட்ட சம்பவங்களைத் தொடர்ந்து மறு அறிவிப்பு வரும் வரை காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Sep 4, 2026
தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு IMD எச்சரிக்கை
தமிழகத்தின் சில பகுதிகளில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட பகுதிகளின் இன்றைய வானிலை நிலவரத்தை பார்க்கலாம்.
Aug 31, 2026