சர்வதேசம்

விமானத்தில் தாக்குதல் முயற்சி: ஃபிளைதுபாய் கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது
சர்வதேசம்

விமானத்தில் தாக்குதல் முயற்சி: ஃபிளைதுபாய் கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது

விமானத்தில் நடந்த தாக்குதல் முயற்சியின்போது பயணிகளைக் காப்பாற்றிய ஃபிளைதுபாய் கேப்டன் ஸ்மித் மச்சார் மற்றும் விமானக் குழுவினருக்கு ஐக்கிய அரபு அமீரகம் உயரிய விருது வழங்கியது.

திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 16 பேர் உ**ழப்பு, 76 பேர் காயம்
சர்வதேசம்

திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 16 பேர் உ**ழப்பு, 76 பேர் காயம்

திபெத்தின் நாகு பகுதியில் ஏற்பட்ட 7.0 ரிக்டர் நிலநடுக்கத்தில் 16 பேர் உ**ழந்ததாகவும், 76 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

கிம் ஜாங் உன் உயிரிழந்தாரா? வைரல் தகவல் உண்மையா?
சர்வதேசம்

கிம் ஜாங் உன் உயிரிழந்தாரா? வைரல் தகவல் உண்மையா?

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இந்தக் கூற்றை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ தகவல்கள் உள்ளனவா?

எங்களுக்கு இன்னும் முடிக்க வேண்டிய வேலை உள்ளது அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை
சர்வதேசம்

எங்களுக்கு இன்னும் முடிக்க வேண்டிய வேலை உள்ளது அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை

அமெரிக்காவும் இஸ்ரேலும் மீண்டும் ஈரானைச் சோதித்துப் பார்க்கலாம் என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி எச்சரித்துள்ளார். ஹோர்முஸ் ஜலசந்தி தொடர்பான பேச்சுவார்த்தை முன்மொழிவும் கவனம் பெற்றுள்ளது.

2026 அமைதி நோபல் பரிசை வென்றார் தமிழ் வம்சாவளி நவநீதம் பிள்ளை
சர்வதேசம்

2026 அமைதி நோபல் பரிசை வென்றார் தமிழ் வம்சாவளி நவநீதம் பிள்ளை

தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தென்னாப்பிரிக்க நீதிபதி நவநீதம் பிள்ளைக்கு 2026 அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது சர்வதேச சட்டப் பணிகளுக்கு அங்கீகாரம்.

2026 இலக்கிய நோபல்: கனடிய எழுத்தாளர் ஆன் கார்சனுக்கு பரிசு
சர்வதேசம்

2026 இலக்கிய நோபல்: கனடிய எழுத்தாளர் ஆன் கார்சனுக்கு பரிசு

2026-ம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு கனடிய எழுத்தாளர் ஆன் கார்சனுக்கு அறிவிக்கப்பட்டது. செவ்வியல் மரபுடன் புதுமையான இலக்கிய வடிவங்களை உருவாக்கியதற்காக தேர்வு

மூலக்கூறுகளின் சமச்சீரற்ற தன்மை குறித்த ஆய்வு: வேதியியல் 2 பேருக்கு நோபல்
சர்வதேசம்

மூலக்கூறுகளின் சமச்சீரற்ற தன்மை குறித்த ஆய்வு: வேதியியல் 2 பேருக்கு நோபல்

சமச்சீரற்ற கரிமத் தொகுப்பில் முக்கிய கண்டுபிடிப்புகளுக்காக ஹென்றி ககன், கென்சோ சோய்க்கு 2026 வேதியியல் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

மூளையின் செயல்பாட்டை வெளிச்சம் மூலம் ஆராய்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு
சர்வதேசம்

மூளையின் செயல்பாட்டை வெளிச்சம் மூலம் ஆராய்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு

2026 மருத்துவத்துக்கான நோபல் பரிசு கார்ல் டெய்சர்ரோத், பீட்டர் ஹெகமான், ஜார்ஜ் நாகல் ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலவில் அணு உலை அமைக்க வல்லரசுகள் போட்டி: அமெரிக்கா 2030 இலக்கு; ரஷ்யா–சீனா திட்டம்
சர்வதேசம்

நிலவில் அணு உலை அமைக்க வல்லரசுகள் போட்டி: அமெரிக்கா 2030 இலக்கு; ரஷ்யா–சீனா திட்டம்

நிலவில் அணு உலை அமைக்க அமெரிக்கா 2030 இலக்கை நிர்ணயித்துள்ளது. சீனா, ரஷ்யா இணைந்து 2036க்குள் திட்டத்தை முன்னெடுக்கின்றன. பாதுகாப்பு சவால்களும் அதிகரிக்கின்றன.

கத்திக்குத்துக்கு நடுவிலும் விமானத்தை காப்பாற்றிய இந்திய பைலட்; டிரம்ப், நெதன்யாகு பாராட்டு
சர்வதேசம்

கத்திக்குத்துக்கு நடுவிலும் விமானத்தை காப்பாற்றிய இந்திய பைலட்; டிரம்ப், நெதன்யாகு பாராட்டு

Flydubai விமானத்தில் கத்திக்குத்துக்கு உள்ளான இந்திய கேப்டன் Smit Machchhar, காக்பிட் கதவைத் திறந்து பயணிகளை காப்பாற்றியதாக டிரம்ப், நெதன்யாகு பாராட்டு.

நேபாளத்தின் ஹிம்லுங் ஹிமால் அடிவார முகாமில் பயங்கர பனிச்சரிவு: 10 பேர் மாயம்
சர்வதேசம்

நேபாளத்தின் ஹிம்லுங் ஹிமால் அடிவார முகாமில் பயங்கர பனிச்சரிவு: 10 பேர் மாயம்

நேபாளத்தின் மனங் மாவட்டத்தில் உள்ள ஹிம்லுங் ஹிமால் மலை அடிவார முகாமில் ஏற்பட்ட பனிச்சரிவில் 10 பேர் காணாமல் போயுள்ளனர். தேடுதல் பணி தீவிரம்.

ஐநாவில் பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் பதிலடி: பொய்களை கூறுவதால் அவை உண்மையாகிவிடாது
சர்வதேசம்

ஐநாவில் பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் பதிலடி: பொய்களை கூறுவதால் அவை உண்மையாகிவிடாது

ஐநா கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் பதிலடி அளித்தது. பயங்கரவாதத்துக்கு பின்விளைவுகள் இருக்கும் என்றும், பொய்களை கூறுவதால் உண்மையாகாது என்றும் தெரிவித்தது.