sarvendar - Reporter

22 கட்டுரைகள்
பற்றி

Sarvendar is a journalist and Reporter involved in covering news and current affairs for the public. His responsibilities include identifying emerging stories, interacting with sources, attending events, and turning information into clear and engaging news reports. Through his reporting, he aims to highlight significant developments and keep readers informed about issues that matter to the community.

கட்டுரைகள் sarvendar - Reporter
விளையாட்டு

ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு கிரிக்கெட்டில் தங்கம் – பாகிஸ்தானை வீழ்த்தி வரலாற்று வெற்றி

2026 ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி தங்கப் பதக்கம் வென்றது. பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, ஆசிய விளையாட்டில் தனது கிரிக்கெட் ஆதிக்கத்தை தொடர்ந்தது.

Oct 3, 2026
Tamilnadu FQL Online Investment Scam: Thousands Complain as Police Intensify Probe
அரசியல்

FQL ஆன்லைன் முதலீட்டு மோசடி: ஆயிரக்கணக்கானோர் புகார்; விசாரணை தீவிரம்

ஆன்லைன் முதலீட்டில் குறுகிய காலத்தில் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி பொதுமக்களிடம் பணம் பெறப்பட்டதாக எழுந்துள்ள FQL செயலி தொடர்பான மோசடி புகார் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Aug 31, 2026
உள்ளூர் செய்தி

காஞ்சிபுரத்தில் சோகம் வேறு விளையாட்டு பகுதியில் இருந்து வந்த பந்து தாக்கி 11 வயது சிறுவன் உயிர் முடிவு

காஞ்சிபுரத்தில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுவன் சாய் மோகிஷ், அருகிலுள்ள மற்றொரு விளையாட்டு பகுதியில் இருந்து அடிக்கப்பட்ட பந்து தலையில் பட்டதில் உயிர் முடிவு சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Aug 30, 2026
சர்வதேசம்

நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளம்: 160-க்கும் மேற்பட்டோர் ப....-லி; நூற்றுக்கணக்கானோர் மாயம்

நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 160-க்கும் மேற்பட்டோர் உயி...ழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காணாமல் போன நிலையில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Aug 27, 2026
விளையாட்டு

இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட்: படிக்கல், ஜுரேல் சதம் – 503 ரன்கள் குவித்த இந்தியா!

இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 503/9 ரன்கள் குவித்தது. தேவ்தத் படிக்கல் 117 ரன்களும், துருவ் ஜுரேல் ஆட்டமிழக்காமல் 115 ரன்களும் விளாசினர்.

Aug 24, 2026
அரசியல்

LPG e-KYC: தமிழகத்தில் இன்று கடைசி நாள்; 25 லட்சம் பேர் பாக்கி காலதாமதம் வேண்டாம்

தமிழகத்தில் LPG வாடிக்கையாளர்களுக்கான e-KYC காலக்கெடு இன்று முடிகிறது. சுமார் 25 லட்சம் பேர் இன்னும் e-KYC செய்யவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

Aug 23, 2026
அரசியல்

தென்மண்டல முதல்வர்கள் மாநாட்டில் முதல்வர் விஜய்: நீட் விலக்கு முதல் ஓசூர் மெட்ரோ வரை 8 முக்கிய கோரிக்கைகள்

தென்மண்டல முதல்வர்கள் மாநாட்டில் முதல்வர் விஜய், நீட் விலக்கு, காவிரி உரிமை, முல்லைப்பெரியாறு, ஓசூர் மெட்ரோ உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தினார்.

Aug 20, 2026
அரசியல்

“3 துறைகளின் கோப்புகள் என்னிடம் உள்ளன; நேரம் வரும்போது திறப்பேன்” – சட்டப்பேரவையில் முதல்வர் விஜய்

தவறுகளுக்கான ஆதாரங்களுடன் 3 துறைகளின் கோப்புகள் தன் மேஜையில் இருப்பதாகவும், உரிய நேரத்தில் அவற்றை வெளியிடுவேன் என்றும் முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

Aug 20, 2026
வணிகம்

சிம்கார்டு வாங்க புதிய கட்டுப்பாடுகள்: மத்திய அரசு அதிரடி - 9 சிம்களுக்கு மட்டுமே அனுமதி

சைபர் மோசடி, டிஜிட்டல் அரெஸ்ட் உள்ளிட்ட குற்றங்களை தடுக்க சிம்கார்டு வாங்கும் விதிகளை மத்திய அரசு கடுமையாக்கியுள்ளது. புதிய கட்டுப்பாடுகள் என்ன?

Aug 20, 2026
தொழில்நுட்பம்

ஏவுகணை, வெடிகுண்டு தயாரிப்பில் தனியார் நிறுவனங்கள்: டிஆர்டிஓ அழைப்பு

ஏவுகணைகள், வெடிகுண்டுகள் தயாரிப்பு திட்டங்களில் பங்கேற்க உள்நாட்டு தனியார் நிறுவனங்களுக்கு டிஆர்டிஓ அழைப்பு விடுத்துள்ளது. செப்.24 கடைசி நாள்.

Aug 20, 2026
அரசியல்

2000 கி.மீ. ஊரக சாலைகள் மேம்பாடு: ரூ.2,550 கோடி திட்டம் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு

தமிழகத்தில் ஆண்டுதோறும் 2,000 கி.மீ. ஊரக சாலைகளை ரூ.2,550 கோடியில் மேம்படுத்தும் திட்டம் உள்ளிட்ட 33 முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டார்.

Aug 20, 2026
விளையாட்டு

பாகிஸ்தானை 5-3 என வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய இந்தியா

ஹாக்கி உலகக் கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தானை 5-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்திய அணி, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.

Aug 20, 2026