
தவெகவுடன் கூட்டணி இல்லை, அமைச்சரவையில் இடமும் கேட்கவில்லை: அன்புமணி
தவெகவுடன் கூட்டணி அமைக்கப் போவதாக வெளியான தகவல் வதந்தி என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக என்டிஏ கூட்டணியில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
தேடல் முடிவுகள்: "அன்புமணி ராமதாஸ்" (5 செய்திகள்)

தவெகவுடன் கூட்டணி அமைக்கப் போவதாக வெளியான தகவல் வதந்தி என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக என்டிஏ கூட்டணியில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

சென்னை புறநகர் பகுதிகளில் 2 வாரங்களில் 3 ஏடிஎம் கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளதாக கூறி தமிழக அரசையும் காவல்துறையையும் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்படும் தனியார் தொழில் மற்றும் நிறுவனங்களில் 75% வேலைவாய்ப்பை தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு கட்டாயமாக வழங்கும் சட்டத்தை வரும் சட்டப்பேரவைக் கூட்டத்திலேயே அரசு நிறைவேற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

மேகதாது அணை திட்டம் தொடர்பான விவகாரம் தமிழக–கர்நாடகா இடையே நீண்டகாலமாக நிலவி வரும் காவிரி நதி நீர் பிரச்சனையை மீண்டும் பேசுபொருளாக்கியுள்ளது.