செய்திகளை தேடுங்கள்

தேடல் முடிவுகள்: "சத்யபாமா" (4 செய்திகள்)

தாராபுரத்தில் விஜய்யின் ரோட் ஷோ தொடங்கியது: சத்யபாமாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு
அரசியல்

தாராபுரத்தில் விஜய்யின் ரோட் ஷோ தொடங்கியது: சத்யபாமாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு

தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து முதல்வர் விஜய் சாலைப் பிரசாரம் மேற்கொண்டார். பாதுகாப்புப் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

சத்யபாமா குறித்து ஸ்டாலின் பேசியதாகப் புகார்: தேர்தல் ஆணையத்தை நாடிய தவெக
அரசியல்

சத்யபாமா குறித்து ஸ்டாலின் பேசியதாகப் புகார்: தேர்தல் ஆணையத்தை நாடிய தவெக

தாராபுரம் பிரச்சாரத்தில் சத்யபாமா குறித்து மு.க.ஸ்டாலின் பேசியதாகக் கூறி, தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அதிகாரிகளிடம் தவெக வழக்கறிஞர் அணி புகார் அளித்துள்ளது.

இடைத்தேர்தல்: தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலும், தாராபுரத்தில் சத்யபாமாவும் மீண்டும் போட்டி
அரசியல்

இடைத்தேர்தல்: தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலும், தாராபுரத்தில் சத்யபாமாவும் மீண்டும் போட்டி

மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் சத்யபாமாவும் போட்டியிடுவார்கள் என தவெக அறிவித்துள்ளது. அக்டோபர் 6ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது

பேரவைத் தலைவர் நாற்காலியில் அமர்ந்த முதல் பெண்: தவெக எம்எல்ஏ சத்யபாமா வரலாற்றுச் சாதனை
அரசியல்

பேரவைத் தலைவர் நாற்காலியில் அமர்ந்த முதல் பெண்: தவெக எம்எல்ஏ சத்யபாமா வரலாற்றுச் சாதனை

தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக பேரவைத் தலைவர் இருக்கையில் அமர்ந்து அவையை வழிநடத்திய பெண் எம்எல்ஏ என்ற சாதனையை தவெக சத்யபாமா படைத்துள்ளார்.