
அரசியல்
நான்கே மாதங்களில் ரீல் அறுந்துவிட்டதே– விஜய்யை விமர்சித்த ஸ்டாலின்
முதல்வர் விஜய்யின் நான்கு மாத ஆட்சியை விமர்சித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், பெண்கள் பாதுகாப்பு, மின்வெட்டு, பணப் பட்டுவாடா மற்றும் குதிரை பேரம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

