அரசியல்
114 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க திட்டம்: மார்ச்சுக்குள் ஒப்பந்தம்
பிரான்ஸிடம் இருந்து 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான பேச்சுவார்த்தை தொடர்கிறது. மார்ச்சுக்குள் ஒப்பந்தத்தை இறுதி செய்ய இலக்கு என ஏ.பி.சிங் தெரிவித்துள்ளார்.
தேடல் முடிவுகள்: "114 Rafale jets" (1 செய்திகள்)