செய்திகளை தேடுங்கள்

தேடல் முடிவுகள்: "ADMK" (10 செய்திகள்)

தவெக வேட்பாளர்களுக்குப் பாடம் புகட்டுங்கள் – இடைத்தேர்தலில் இபிஎஸ் பிரசாரம்
அரசியல்

தவெக வேட்பாளர்களுக்குப் பாடம் புகட்டுங்கள் – இடைத்தேர்தலில் இபிஎஸ் பிரசாரம்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்களுக்கு எதிராக வாக்களித்து, அதிமுக வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்

அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் எம்.எல்.ஏ. முருகுமாறன் – தவெகவில் இணைந்தார்
அரசியல்

அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் எம்.எல்.ஏ. முருகுமாறன் – தவெகவில் இணைந்தார்

காட்டுமன்னார்கோவில் தொகுதியின் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. முருகுமாறன், அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.

அதிமுகவில் இருந்து விலகுவதாக முருகுமாறன் அறிவிப்பு.. பின்னணி என்ன?
அரசியல்

அதிமுகவில் இருந்து விலகுவதாக முருகுமாறன் அறிவிப்பு.. பின்னணி என்ன?

காட்டுமன்னார்கோவில் தொகுதியைச் சேர்ந்த முருகுமாறன், கடந்த காலங்களில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இந்நிலையில், அவரது விலகல் முக்கியத்துவம் பெற்றுள்ளது

ஜெம் வீரமணி வழக்கில் தவெக அரசை சாடிய ஈபிஎஸ்: மதுராந்தகத்தில் சரமாரி குற்றச்சாட்டு
அரசியல்

ஜெம் வீரமணி வழக்கில் தவெக அரசை சாடிய ஈபிஎஸ்: மதுராந்தகத்தில் சரமாரி குற்றச்சாட்டு

ஜெம் வீரமணி கைது விவகாரத்தில் தவெக அரசு காலதாமதம் செய்ததாக மதுராந்தகத்தில் பிரச்சாரம் செய்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்

மதுராந்தகத்தில் பழனிசாமி பிரச்சாரம்: தவெக குறித்து கடும் விமர்சனம்
அரசியல்

மதுராந்தகத்தில் பழனிசாமி பிரச்சாரம்: தவெக குறித்து கடும் விமர்சனம்

மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி, கட்சி மாறியவர்கள், தவெக செயல்பாடுகள் மற்றும் கரூர் வழக்கு குறித்து கருத்துகளைத் தெரிவித்தார்.

மதுராந்தகத்தில் கணிதா சம்பத், தாராபுரத்தில் பானுமதி: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
அரசியல்

மதுராந்தகத்தில் கணிதா சம்பத், தாராபுரத்தில் பானுமதி: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் கணிதா சம்பத், மு.பானுமதி போட்டியிடுவார்கள் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

வாய் பந்தல் போடுவதை நிறுத்திவிட்டு நெல் கொள்முதல் செய்யுங்கள்’ – பழனிசாமி வலியுறுத்தல்
அரசியல்

வாய் பந்தல் போடுவதை நிறுத்திவிட்டு நெல் கொள்முதல் செய்யுங்கள்’ – பழனிசாமி வலியுறுத்தல்

காவிரி டெல்டா மாவட்டங்களில் அறுவடை செய்த நெல் முளைவிட்டு வீணாவதாக கூறி, உடனடியாக முழுமையாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என பழனிசாமி வலியுறுத்தினார்.

கரைகிறதா அதிமுக? – கேட்குமா தலைமை?
அரசியல்

கரைகிறதா அதிமுக? – கேட்குமா தலைமை?

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் தோல்வி புதிதல்ல. ஆனால், தோல்விக்குப் பிறகு நிகழும் சம்பவங்கள்தான் அந்தக் கட்சியின் உண்மையான வலிமையையும் பலவீனத்தையும் வெளிப்படுத்துகின்றன