செய்திகளை தேடுங்கள்

தேடல் முடிவுகள்: "Asian Games 2026" (9 செய்திகள்)

விளையாட்டு

டிராப் ஷூட்டிங்கில் இந்தியாவுக்கு தங்கம்; வரலாறு படைத்த நீரு தண்டா

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்கள் தனிநபர் டிராப் ஷூட்டிங்கில் நீரு தண்டா தங்கம் வென்று, இந்தப் பிரிவில் சாதனை படைத்த முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை பெற்றார்.

விளையாட்டு

இந்தியாவுக்கு 4வது தங்கம்: ஆசிய விளையாட்டில் ஈரானை வீழ்த்திய ஆடவர் கபடி அணி

ஆசிய விளையாட்டுப் போட்டி ஆடவர் கபடி இறுதியில் ஈரானை 40-34 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றது. இந்தியாவுக்கு இது 4வது தங்கப் பதக்கம்

விளையாட்டு

ஆசிய விளையாட்டுப் போட்டி 2026: ஈரானை வீழ்த்தி மகளிர் கபடியில் தங்கம் வென்ற இந்தியா!

ஆசிய விளையாட்டுப் போட்டி 2026 மகளிர் கபடி இறுதிப் போட்டியில் ஈரானை 37-34 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி இந்திய அணி தங்கப் பதக்கத்தை வென்றது.

விளையாட்டு

இலங்கையை வீழ்த்தி ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற இந்திய மகளிர் அணி

ஆசிய விளையாட்டு மகளிர் டி20 இறுதியில் இலங்கையை 147 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றது. இது போட்டியில் இந்தியாவின் முதல் தங்கமாகும்.

விளையாட்டு

துப்பாக்கிச்சுடுதலில் பதக்க மழை: ஆசிய விளையாட்டில் இந்தியா அசத்தல்

ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டில் இந்தியா 6 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. துப்பாக்கிச்சுடுதலில் மட்டும் 5 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

விளையாட்டு

ஆசிய விளையாட்டு ஷஃபாலி வர்மா அதிரடி சதம்: வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா

2026 ஆசிய விளையாட்டு மகளிர் கிரிக்கெட் அரையிறுதியில் வங்கதேசத்தை 114 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஷஃபாலி வர்மா சதம்

விளையாட்டு

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்:10 மீட்டர் ஏர் ரைபிள் மகளிர் அணி வெள்ளி பதக்கம் வென்று சாதனை

ஜப்பானில் நடைபெறும் 20வது ஆசிய விளையாட்டு போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் மகளிர் அணிப் பிரிவில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

விளையாட்டு

நாகோயாவில் கோலாகல தொடக்கம்: ஆசிய விளையாட்டில் பங்கேற்கும் 501 இந்திய வீரர்கள்

ஜப்பானின் நாகோயாவில் 20-வது ஆசிய விளையாட்டு போட்டி கோலாகலமாக தொடங்கியது. மனு பாகர், பவன் ஷெராவத் தலைமையில் இந்திய வீரர்கள் அணிவகுப்பில் பங்கேற்றனர்