செய்திகளை தேடுங்கள்

தேடல் முடிவுகள்: "Business News" (10 செய்திகள்)

வர்த்தக LPG சிலிண்டர் விலை குறைப்பு; இன்று முதல் புதிய விலை அமல்
வணிகம்

வர்த்தக LPG சிலிண்டர் விலை குறைப்பு; இன்று முதல் புதிய விலை அமல்

இந்தியா முழுவதும் 19 கிலோ வர்த்தக LPG சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ஹோட்டல்கள், வணிக நிறுவனங்களுக்கு நிவாரணம்.

பிரேசில் அதிபர்: “நாங்கள் அழமாட்டோம்” – அமெரிக்க வரிக்கு எதிராக பிரேசிலின் புதிய நடவடிக்கை
சர்வதேசம்

பிரேசில் அதிபர்: “நாங்கள் அழமாட்டோம்” – அமெரிக்க வரிக்கு எதிராக பிரேசிலின் புதிய நடவடிக்கை

அமெரிக்காவின் புதிய இறக்குமதி வரிக்கு பதிலளிக்கும் வகையில், ஏற்றுமதியாளர்களுக்கு நிதியுதவி மற்றும் மாற்று சந்தை தேடல் நடவடிக்கைகளை பிரேசில் அரசு அறிவித்துள்ளது.

சென்னையில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை! ஒரே நாளில் சவரனுக்கு ₹560 அதிகரிப்பு
வணிகம்

சென்னையில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை! ஒரே நாளில் சவரனுக்கு ₹560 அதிகரிப்பு

சென்னையில் இன்று (ஜூலை 25) 22 காரட் தங்கம் விலை சவரனுக்கு ₹560 உயர்ந்து ₹1,06,400 ஆகவும், கிராமுக்கு ₹13,300 ஆகவும் விற்பனை. வெள்ளி விலையில் மாற்றமில்லை.

அமெரிக்காவின் 200% சுங்க வரி திட்டம்: இந்திய ஜெனரிக் மருந்து ஏற்றுமதிக்கு புதிய சவால்
வணிகம்

அமெரிக்காவின் 200% சுங்க வரி திட்டம்: இந்திய ஜெனரிக் மருந்து ஏற்றுமதிக்கு புதிய சவால்

ஜெனரிக் மருந்துகளுக்கு 2028-க்குள் 200% வரை சுங்க வரி விதிக்கப்படும் என்ற அமெரிக்க அறிவிப்பு, இந்திய மருந்து ஏற்றுமதிக்கு சவாலாக பார்க்கப்படுகிறது.

வேலை மாறினால் PF மாற்றம் இனி தானாகவே! EPFO அறிமுகப்படுத்திய புதிய வசதி
வணிகம்

வேலை மாறினால் PF மாற்றம் இனி தானாகவே! EPFO அறிமுகப்படுத்திய புதிய வசதி

வேலை மாறும் ஊழியர்களின் PF கணக்கு மேலாண்மையை எளிதாக்கும் முக்கிய மாற்றமாக இந்த புதிய தானியங்கி பரிமாற்ற வசதி பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நேரமும், ஆவணச் சிரமமும் குறைந்து, PF சேமிப்பை ஒருங்கிணைத்து பராமரிப்பது மிகவும் சுலபமாகும்.

318% லாபம்! 2019-20 தங்க பத்திர முதலீட்டாளர்களுக்கு ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்பு
வணிகம்

318% லாபம்! 2019-20 தங்க பத்திர முதலீட்டாளர்களுக்கு ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்பு

2019-20 நிதியாண்டின் இரண்டாம் கட்ட சாவரின் தங்கப் பத்திரங்களில் (Sovereign Gold Bond - SGB) முதலீடு செய்தவர்களுக்கு முன்கூட்டிய முதிர்வு (Premature Redemption) விலை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.3,393 முதலீடு செய்தவர்கள் தற்போது ரூ.14,199 பெறவுள்ளனர். இதனால் ஒரு கிராமுக்கு ரூ.10,806 லாபம் கிடைக்கிறது.

அமெரிக்கா - ஈரான் போர் தீவிரம்: கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 92 டாலராக உயர்வு
வணிகம்

அமெரிக்கா - ஈரான் போர் தீவிரம்: கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 92 டாலராக உயர்வு

அமெரிக்கா - ஈரான் இடையேயான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகளாவிய எண்ணெய் சந்தையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் தாக்கமாக பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 92 டாலர் வரை உயர்ந்துள்ளதாக சர்வதேச சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் UPI பயனர்கள் 55.49 கோடி! ஒரே ஆண்டில் ரூ.314.23 லட்சம் கோடி பரிவர்த்தனை
வணிகம்

இந்தியாவில் UPI பயனர்கள் 55.49 கோடி! ஒரே ஆண்டில் ரூ.314.23 லட்சம் கோடி பரிவர்த்தனை

இந்தியாவில் யுபிஐ (UPI) சேவையை பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை 55.49 கோடியை எட்டியுள்ளது. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையின் வேகமான வளர்ச்சியை இது வெளிப்படுத்துவதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையும் மொத்த மதிப்பும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளன.

ITR தாக்கல் செய்கிறீர்களா? FD வட்டி வருமானத்தை மறக்காமல் சேர்க்குங்கள் – வரி நிபுணர்கள் முக்கிய அறிவுரை
வணிகம்

ITR தாக்கல் செய்கிறீர்களா? FD வட்டி வருமானத்தை மறக்காமல் சேர்க்குங்கள் – வரி நிபுணர்கள் முக்கிய அறிவுரை

2025–26 நிதியாண்டுக்கான ITR தாக்கல் செய்யும்போது FD வட்டி வருமானத்தை முழுமையாகக் கணக்கில் காட்ட வேண்டும் என்று வரி நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். Form 26AS, AIS, TIS மற்றும் புதிய Form 121 பற்றிய முக்கிய தகவல்கள்.

உலகின் முதல் 3 வலிமையான டயர் பிராண்டுகளில் எம்ஆர்எப்; இந்தியாவுக்கு பெருமை
வணிகம்

உலகின் முதல் 3 வலிமையான டயர் பிராண்டுகளில் எம்ஆர்எப்; இந்தியாவுக்கு பெருமை

இந்தியாவின் முன்னணி டயர் உற்பத்தி நிறுவனமான எம்ஆர்எப் (MRF), உலகின் முதல் மூன்று வலிமையான டயர் பிராண்டுகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்டுகள் பட்டியலிலும் நிறுவனம் இடம்பிடித்துள்ளது.