
மதுரையில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம்: குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்த முதல்வர் விஜய்
மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்தார்.
தேடல் முடிவுகள்: "CM Vijay" (47 செய்திகள்)

மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்தார்.

: 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை சென்னை திருவான்மியூரில் முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.

நடிகர் அஜித்தின் அழைப்பை ஏற்று லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய், சில்வர்ஸ்டோன் ரேசிங் டிராக்கை பார்வையிடுவதுடன் லீ மான்ஸ் கார் பந்தயத்தை தொடங்கி வைக்கிறார்.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் விஜய் வெளியிட்ட பயிர்க்கடன் தள்ளுபடி, இலவச சிலிண்டர், மருத்துவம், மின்திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள்

சட்டப்பேரவையில் பதிலுரை வழங்கியபோது வெளிப்பட்ட உடல்மொழி எதேச்சையானது மட்டுமே என்றும், யாரையும் புண்படுத்தும் உள்நோக்கம் இல்லை என்றும் முதல்வர் விஜய் விளக்கம் அளித்தார்

சட்டம் ஒழுங்கு தொடர்பான கேள்விகளுக்கு முதல்வர் விஜய் நேரடியாக பதிலளிக்கவில்லை என உதயநிதி ஸ்டாலின் விமர்சித்து, பேரவை பதிலுரையை கடுமையாக சாடினார்.

ஒரு தனிப்பட்ட குற்றச் சம்பவம் நடந்ததற்காக தமிழகத்தின் ஒட்டுமொத்த சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்ததாக கூற முடியாது என சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் விளக்கம் அளித்தார்.

குற்றவாளிகள் யாராக இருந்தாலும், எந்தக் கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டசபையில் முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் எதிர்காலத்துக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர்களின் சேவையைப் போற்றுவோம் என ஆசிரியர் தினத்தையொட்டி முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை தூய்மைப் பணியாளர்களின் 16வது நாள் போராட்டத்தில் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைகளை நிறைவேற்ற முதல்வர் விஜய்க்கு அவகாசம் தருமாறு கேட்டுக்கொண்டனர்.