அரசியல்
கொட்டும் மழையிலும் நனைந்தபடி முதல்வர் விஜய்க்கு மக்கள் உற்சாக வரவேற்பு
கோவையில் பெரியார் அறிவுலகத் திறப்பு விழாவில் பங்கேற்க வந்த முதல்வர் விஜய்க்கு, கொட்டும் மழையிலும் நனைந்தபடி சாலையோரம் காத்திருந்த மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தேடல் முடிவுகள்: "Coimbatore Rain" (2 செய்திகள்)

கோவையில் பெரியார் அறிவுலகத் திறப்பு விழாவில் பங்கேற்க வந்த முதல்வர் விஜய்க்கு, கொட்டும் மழையிலும் நனைந்தபடி சாலையோரம் காத்திருந்த மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழகத்தில் கோவை, நீலகிரி, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.