
அரசியல்
திமுகவில் அதிரடி அமைப்பு மாற்றம்: மாவட்டக் கழகங்கள் 77-ல் இருந்து 110 ஆக உயர்வு – 9 முக்கிய தீர்மானங்கள்
திமுக அமைப்பில் பெரிய அளவில் மறுசீரமைப்பு செய்ய 9 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மாவட்டக் கழகங்களின் எண்ணிக்கை 77-ல் இருந்து 110 ஆக உயர்த்தப்பட உள்ளது.
