வணிகம்
தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தானுக்கு ஆகாஷ் ஏவுகணை ஏற்றுமதி
தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தானுக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணைகளை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. ராணுவ தளவாட ஏற்றுமதியும் உயர்ந்துள்ளது.
தேடல் முடிவுகள்: "DRDO" (4 செய்திகள்)

தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தானுக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணைகளை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. ராணுவ தளவாட ஏற்றுமதியும் உயர்ந்துள்ளது.

இந்திய விமானப்படைக்காக 160 செயற்கைக்கோள் வழிகாட்டும் ஸ்மார்ட் ஆன்டி-ஏர்ஃபீல்டு ஆயுதங்களை வாங்க ரூ.810.79 கோடியில் BDL நிறுவனத்துடன் ஒப்பந்தம்.

ஏவுகணைகள், வெடிகுண்டுகள் தயாரிப்பு திட்டங்களில் பங்கேற்க உள்நாட்டு தனியார் நிறுவனங்களுக்கு டிஆர்டிஓ அழைப்பு விடுத்துள்ளது. செப்.24 கடைசி நாள்.

இந்தியாவின் பாதுகாப்புத் துறை ஏற்றுமதி உயர்ந்து வரும் நிலையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘கல்’ ட்ரோன் உலகச் சந்தையில் கவனம் பெற்றுள்ளது.