செய்திகளை தேடுங்கள்

தேடல் முடிவுகள்: "Digital Banking" (2 செய்திகள்)

X Money வங்கிச் சேவையை விரிவுபடுத்திய எலான் மஸ்க்; 2036-க்குள் பணத்தின் முக்கியத்துவம் குறையும் என கணிப்பு
தொழில்நுட்பம்

X Money வங்கிச் சேவையை விரிவுபடுத்திய எலான் மஸ்க்; 2036-க்குள் பணத்தின் முக்கியத்துவம் குறையும் என கணிப்பு

X Money வங்கிச் சேவையை அமெரிக்காவில் கட்டணச் சந்தாதாரர்களுக்கு விரிவுபடுத்தியுள்ள X நிறுவனம், எதிர்காலத்தில் AI மற்றும் ரோபோடிக்ஸ் வளர்ச்சியால் 2036-க்குள் பணத்தின் முக்கியத்துவம் குறையக்கூடும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் UPI பயனர்கள் 55.49 கோடி! ஒரே ஆண்டில் ரூ.314.23 லட்சம் கோடி பரிவர்த்தனை
வணிகம்

இந்தியாவில் UPI பயனர்கள் 55.49 கோடி! ஒரே ஆண்டில் ரூ.314.23 லட்சம் கோடி பரிவர்த்தனை

இந்தியாவில் யுபிஐ (UPI) சேவையை பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை 55.49 கோடியை எட்டியுள்ளது. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையின் வேகமான வளர்ச்சியை இது வெளிப்படுத்துவதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையும் மொத்த மதிப்பும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளன.