செய்திகளை தேடுங்கள்

தேடல் முடிவுகள்: "Gold Price Today" (4 செய்திகள்)

வணிகம்

தங்கம் விலை தொடர்ந்து சரிவு: சென்னையில் இன்று சவரனுக்கு ரூ.200 குறைவு

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. ஒரு சவரன் ரூ.1,09,120-க்கும், வெள்ளி கிராம் ரூ.240-க்கும் விற்பனையாகிறது.

வணிகம்

சென்னையில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை! ஒரே நாளில் சவரனுக்கு ₹560 அதிகரிப்பு

சென்னையில் இன்று (ஜூலை 25) 22 காரட் தங்கம் விலை சவரனுக்கு ₹560 உயர்ந்து ₹1,06,400 ஆகவும், கிராமுக்கு ₹13,300 ஆகவும் விற்பனை. வெள்ளி விலையில் மாற்றமில்லை.

வணிகம்

தங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு; ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,680 ஏற்றம்

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் பவுனுக்கு ரூ.1,680 அதிகரித்து ரூ.1,07,440-ஐ எட்டியுள்ளது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்ததால் நகை வாங்கத் திட்டமிட்டிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.