செய்திகளை தேடுங்கள்

தேடல் முடிவுகள்: "Gold Ring Scheme" (3 செய்திகள்)

அரசியல்

மதுரையில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம்: குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்த முதல்வர் விஜய்

மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்தார்.

உள்ளூர் செய்தி

செப்டம்பர் 28 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செப்டம்பர் 28 முதல் தொடங்குகிறது.

உள்ளூர் செய்தி

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்: முதல் கட்டமாக மோதிரங்கள் அனுப்பும் பணி தொடக்கம்

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் செப்டம்பர் 15 முதல் தொடங்குகிறது.