செய்திகளை தேடுங்கள்

தேடல் முடிவுகள்: "India Pakistan" (5 செய்திகள்)

அரசியல்

தீவிரவாதத்துக்கு எதிராக எந்த நடவடிக்கைக்கும் தயார்: பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

தீவிரவாதத்தை அரசு கொள்கையாக தொடர்ந்தால் எந்த வகையான நடவடிக்கைக்கும் இந்தியா தயாராக உள்ளது என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சர்வதேசம்

ஐநாவில் பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் பதிலடி: பொய்களை கூறுவதால் அவை உண்மையாகிவிடாது

ஐநா கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் பதிலடி அளித்தது. பயங்கரவாதத்துக்கு பின்விளைவுகள் இருக்கும் என்றும், பொய்களை கூறுவதால் உண்மையாகாது என்றும் தெரிவித்தது.

விளையாட்டு

பாகிஸ்தானை 5-3 என வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய இந்தியா

ஹாக்கி உலகக் கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தானை 5-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்திய அணி, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.

சர்வதேசம்

2027 எஸ்சிஓ உச்சி மாநாடு: பிரதமர் மோடிக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கும் பாகிஸ்தான்

2027 ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு அனுப்பப்படும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

சர்வதேசம்

சிந்து நதி நீர் ஒப்பந்தம்: கனடாவிடம் ஆதரவு கோரிய பாகிஸ்தான்; இந்தியா உறுதியான நிலைப்பாடு

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீண்டும் அமல்படுத்த கனடாவிடம் பாகிஸ்தான் ஆதரவு கோரியுள்ளது. ஆனால், பயங்கரவாதம் நிறுத்தப்படாத வரை ஒப்பந்தம் குறித்து பரிசீலனை இல்லை என இந்தியா மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.