செய்திகளை தேடுங்கள்

தேடல் முடிவுகள்: "Indian Air Force" (3 செய்திகள்)

114 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க திட்டம்: மார்ச்சுக்குள் ஒப்பந்தம்
அரசியல்

114 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க திட்டம்: மார்ச்சுக்குள் ஒப்பந்தம்

பிரான்ஸிடம் இருந்து 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான பேச்சுவார்த்தை தொடர்கிறது. மார்ச்சுக்குள் ஒப்பந்தத்தை இறுதி செய்ய இலக்கு என ஏ.பி.சிங் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கும் இந்திய விமானப்படை வீரர்கள்: வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்
சர்வதேசம்

பிரிட்டன் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கும் இந்திய விமானப்படை வீரர்கள்: வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்

இந்திய விமானப்படையின் 3 தகுதிபெற்ற விமானப் பயிற்றுநர்கள், வேல்ஸில் உள்ள ராயல் விமானப்படை தளத்தில் பிரிட்டன் அதிவேக ஜெட் விமானிகளுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர்.இது வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

114 ரபேல் போர் விமானங்கள்: 94-ஐ இந்தியாவில் தயாரிக்க பிரான்ஸ் முன்மொழிவு
வணிகம்

114 ரபேல் போர் விமானங்கள்: 94-ஐ இந்தியாவில் தயாரிக்க பிரான்ஸ் முன்மொழிவு

114 ரபேல் போர் விமானங்கள் வாங்கும் திட்டத்தின் கீழ், 94 விமானங்களை இந்தியாவில் தயாரிக்க பிரான்ஸ் முன்மொழிந்துள்ளது. ரூ.3.25 லட்சம் கோடி மதிப்பிலான ஒப்பந்தம் பரிசீலனையில் உள்ளது.