
விளையாட்டு
ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு ஒரே நாளில் 6 தங்கம்: பதக்கப் பட்டியலில் 5-வது இடம்
ஆசிய விளையாட்டில் இந்தியா ஒரே நாளில் 6 தங்கம் வென்றது. மகளிர் ஹாக்கி, குத்துச்சண்டை, மல்யுத்தம், வில்வித்தையில் தங்கம் குவித்து 76 பதக்கங்களுடன் 5-வது இடம் பிடித்தது.

