
சத்யபாமா குறித்து ஸ்டாலின் பேசியதாகப் புகார்: தேர்தல் ஆணையத்தை நாடிய தவெக
தாராபுரம் பிரச்சாரத்தில் சத்யபாமா குறித்து மு.க.ஸ்டாலின் பேசியதாகக் கூறி, தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அதிகாரிகளிடம் தவெக வழக்கறிஞர் அணி புகார் அளித்துள்ளது.
தேடல் முடிவுகள்: "MK Stalin" (7 செய்திகள்)

தாராபுரம் பிரச்சாரத்தில் சத்யபாமா குறித்து மு.க.ஸ்டாலின் பேசியதாகக் கூறி, தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அதிகாரிகளிடம் தவெக வழக்கறிஞர் அணி புகார் அளித்துள்ளது.

ஒத்திவைக்கப்பட்ட திமுக முப்பெரும் விழா செப்டம்பர் 19ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாலை 5 மணிக்கு மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.

வைரஸ் தொற்றால் ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக ஓய்வில் இருக்கும் திமுக தலைவர் ஸ்டாலின், ஒத்திவைக்கப்பட்ட முப்பெரும் விழாவுக்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தினார். சுயமரியாதை, சமூகநீதி, மாநில உரிமையை நினைவுகூர்ந்தார்.

மிசா காலத்தில் சிறையில் அனுபவித்த கொடுமைகள், தாடை உடைந்த சம்பவம் குறித்து முதல்வர் விஜய்க்கு பதிலளித்த ஸ்டாலின், அரசியல் விமர்சனங்களை முன்வைத்தார்.

திமுக அமைப்பில் பெரிய அளவில் மறுசீரமைப்பு செய்ய 9 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மாவட்டக் கழகங்களின் எண்ணிக்கை 77-ல் இருந்து 110 ஆக உயர்த்தப்பட உள்ளது.

தமிழக பட்ஜெட் 2026–2027 குறித்து முதல்வர் விஜய், மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் தெரிவித்த ஆதரவு, விமர்சனம் மற்றும் முக்கிய கருத்துகள்.