செய்திகளை தேடுங்கள்

தேடல் முடிவுகள்: "Pakistan" (11 செய்திகள்)

அரசியல்

தீவிரவாதத்துக்கு எதிராக எந்த நடவடிக்கைக்கும் தயார்: பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

தீவிரவாதத்தை அரசு கொள்கையாக தொடர்ந்தால் எந்த வகையான நடவடிக்கைக்கும் இந்தியா தயாராக உள்ளது என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சர்வதேசம்

ஐநாவில் பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் பதிலடி: பொய்களை கூறுவதால் அவை உண்மையாகிவிடாது

ஐநா கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் பதிலடி அளித்தது. பயங்கரவாதத்துக்கு பின்விளைவுகள் இருக்கும் என்றும், பொய்களை கூறுவதால் உண்மையாகாது என்றும் தெரிவித்தது.

சர்வதேசம்

பாகிஸ்தானில் தற்கொலைத் தாக்குதல்: 16 பேர் ப*; 57 பேர் காயம்

பாகிஸ்தானின் கோஹாட் போலீஸ் லைன்ஸ் பகுதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது நடந்த தற்கொலைத் தாக்குதலில் 16 பேர் உ**ழந்தனர்; 57 பேர் காயமடைந்தனர்.

சர்வதேசம்

இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள்? அமெரிக்க FAS அமைப்பு மதிப்பீடு

இந்தியாவிடம் சுமார் 190 அணு ஆயுதங்கள் இருக்கலாம் என அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு மதிப்பிட்டுள்ளது. அணு ஆயுதங்களை நவீனப்படுத்தும் பணிகளும் தொடர்வதாக தெரிவித்துள்ளது.

விளையாட்டு

55 ரன்களுக்கு பாகிஸ்தான் ஆல் அவுட்: 8.4 ஓவர்களில் இலக்கை எட்டிய இந்தியா

மகளிர் ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானை 55 ரன்களுக்கு சுருட்டிய இந்திய அணி, 8.4 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

சர்வதேசம்

மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கு எகிப்து ‘நோ’: பாகிஸ்தானுக்கு சிக்கல் – இந்தியாவின் வியூகம் என்ன?

சவுதி, துருக்கி, பாகிஸ்தான் கூட்டணியில் இணைய எகிப்து மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தியா-எகிப்து உறவு, வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு காரணிகள் குறித்து பார்வை.

விளையாட்டு

பாகிஸ்தானை 5-3 என வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய இந்தியா

ஹாக்கி உலகக் கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தானை 5-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்திய அணி, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.

அரசியல்

“ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்த முடிவு சரியானது” – உமர் அப்துல்லா

ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்த 80 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட முடிவு சரியானது என முதல்வர் உமர் அப்துல்லா சுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளார்.

சர்வதேசம்

2027 எஸ்சிஓ உச்சி மாநாடு: பிரதமர் மோடிக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கும் பாகிஸ்தான்

2027 ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு அனுப்பப்படும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

விளையாட்டு

5 ஓவர்களில் ரன் ஏதும் வழங்காமல் 5 விக்கெட்... டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த ஜஸ்டின் கிரீவ்ஸ்

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்டின் கிரீவ்ஸ் 5 ஓவர்களில் ஒரு ரன் கூட வழங்காமல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்தார்