செய்திகளை தேடுங்கள்

தேடல் முடிவுகள்: "Political News" (8 செய்திகள்)

அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் எம்.எல்.ஏ. முருகுமாறன் – தவெகவில் இணைந்தார்
அரசியல்

அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் எம்.எல்.ஏ. முருகுமாறன் – தவெகவில் இணைந்தார்

காட்டுமன்னார்கோவில் தொகுதியின் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. முருகுமாறன், அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.

அதிமுகவில் இருந்து விலகுவதாக முருகுமாறன் அறிவிப்பு.. பின்னணி என்ன?
அரசியல்

அதிமுகவில் இருந்து விலகுவதாக முருகுமாறன் அறிவிப்பு.. பின்னணி என்ன?

காட்டுமன்னார்கோவில் தொகுதியைச் சேர்ந்த முருகுமாறன், கடந்த காலங்களில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இந்நிலையில், அவரது விலகல் முக்கியத்துவம் பெற்றுள்ளது

“ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள்; மிரட்டல்களுக்கு திமுக பயப்படாது” – உதயநிதி
அரசியல்

“ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள்; மிரட்டல்களுக்கு திமுக பயப்படாது” – உதயநிதி

ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நடவடிக்கை எடுப்பேன் என்ற மிரட்டல்களுக்கு திமுக பயப்படாது என்றும் சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

தொகுதி மறுசீரமைப்பு குறித்து ஆக.8-ல் தமிழக எம்.பி.க்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை
அரசியல்

தொகுதி மறுசீரமைப்பு குறித்து ஆக.8-ல் தமிழக எம்.பி.க்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக ஆகஸ்ட் 8-ஆம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்த உள்ளார்.

தஞ்சை செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் விசாரணைக்குப் பின் உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு
அரசியல்

தஞ்சை செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் விசாரணைக்குப் பின் உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு

தஞ்சை செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விசாரணை நிறைவடைந்த பின் விடுவிக்கப்பட்டார்.

உதயநிதி பேச்சுக்கு அமைச்சர் ஆனந்த் கடும் கண்டனம்: “மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்”
அரசியல்

உதயநிதி பேச்சுக்கு அமைச்சர் ஆனந்த் கடும் கண்டனம்: “மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்”

உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு அமைச்சர் ஆனந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முதல்வர் விஜயை விமர்சித்த பேச்சுக்கு சமூக வலைதளத்தில் பதிலடி அளித்த அவர், மக்கள் அனைத்தையும் கவனித்து வருவதாக எச்சரித்துள்ளார்.

வங்கதேச அரசியலில் திடீர் திருப்பம்: அதிபர் முகமது சகாபுதின் ராஜினாமா
சர்வதேசம்

வங்கதேச அரசியலில் திடீர் திருப்பம்: அதிபர் முகமது சகாபுதின் ராஜினாமா

வங்கதேச அதிபர் முகமது சகாபுதின் திடீரென ராஜினாமா செய்தார். இடைக்கால அதிபராக ஹபீஸ் உதின் அகமது பொறுப்பேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.