
அரசியல்
அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் எம்.எல்.ஏ. முருகுமாறன் – தவெகவில் இணைந்தார்
காட்டுமன்னார்கோவில் தொகுதியின் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. முருகுமாறன், அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.
