
விளையாட்டு
ஆசிய விளையாட்டில் இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு தங்கம்: 2028 ஒலிம்பிக்கில் இடம்
ஆசிய விளையாட்டு மகளிர் ஹாக்கி இறுதிப் போட்டியில் சீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றது. இதன்மூலம் 2028 ஒலிம்பிக்குக்கும் தகுதி பெற்றது.
