உள்ளூர் செய்தி
காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறை: சென்னையில் இருந்து 1,985 சிறப்பு பேருந்துகள்
காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து அக்.1-ல் 1,985 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. முன்பதிவு விவரங்களும் அறிவிப்பு.
தேடல் முடிவுகள்: "TNSTC" (3 செய்திகள்)

காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து அக்.1-ல் 1,985 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. முன்பதிவு விவரங்களும் அறிவிப்பு.

வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா திருவிழாவையொட்டி ஆக.27 முதல் செப்.10 வரை சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தமிழக அரசு பஸ்களில் ஹெட்போன் அல்லது இயர்போன் இல்லாமல் உரத்த சத்தத்தில் வீடியோ பார்ப்பது, பாடல் கேட்பது, ஸ்பீக்கரில் பேசுவது உள்ளிட்ட செயல்களுக்கு தடை விதித்து போக்குவரத்துத் துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.