செய்திகளை தேடுங்கள்

தேடல் முடிவுகள்: "TVK Government" (11 செய்திகள்)

அரசியல்

ஜெம் வீரமணி வழக்கில் தவெக அரசை சாடிய ஈபிஎஸ்: மதுராந்தகத்தில் சரமாரி குற்றச்சாட்டு

ஜெம் வீரமணி கைது விவகாரத்தில் தவெக அரசு காலதாமதம் செய்ததாக மதுராந்தகத்தில் பிரச்சாரம் செய்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்

அரசியல்

வாய் பந்தல் போடுவதை நிறுத்திவிட்டு நெல் கொள்முதல் செய்யுங்கள்’ – பழனிசாமி வலியுறுத்தல்

காவிரி டெல்டா மாவட்டங்களில் அறுவடை செய்த நெல் முளைவிட்டு வீணாவதாக கூறி, உடனடியாக முழுமையாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என பழனிசாமி வலியுறுத்தினார்.

அரசியல்

தவெக-திமுக மோதலால் சட்டப்பேரவை நேரம் வீணாகிறது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி மோதலால் தமிழக சட்டப்பேரவையின் முக்கிய நேரம் வீணாகிறது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

அரசியல்

திருப்புகழ் குழு அறிக்கையே தவெக அரசுக்கு தெரியாதா?” – அன்புமணி கேள்வி

சென்னை வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளுக்கான திருப்புகழ் குழு அறிக்கையை உடனடியாக வெளியிட்டு பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் என அன்புமணி வலியுறுத்தல்.

அரசியல்

தவெக அரசின் 100 நாள் ஆட்சி: முதல்வர் விஜய் வெளியிட்ட திட்டங்களின் பட்டியல்

தவெக அரசின் 100 நாள் ஆட்சியில் செயல்படுத்தப்பட்டதாக கூறப்படும் முக்கிய திட்டங்களை பட்டியலிட்டு முதல்வர் விஜய் வெளியிட்ட வீடியோ விவரங்கள்.

அரசியல்

80வது சுதந்திர தினம்: சென்னை கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்

80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் விஜய் தேசியக் கொடியேற்றி உரையாற்றினார். ஊழல் ஒழிப்பு, சமூக நீதி, மக்கள் நலத் திட்டங்கள் குறித்து பேசினார்.

அரசியல்

இன்று சட்டப்பேரவையில் வேளாண் துறை தனி பட்ஜெட்; அமைச்சர் வினோத் முதல் முறையாக தாக்கல்

தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அமைச்சர் வினோத் முதல் முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

அரசியல்

தமிழக பட்ஜெட் 2026-27: வீடு, கல்வி, பெண்கள், AI, மெட்ரோ உள்ளிட்ட பல்வேறு ‘வெற்றி’ திட்டங்கள் அறிவிப்பு

தமிழக பட்ஜெட் 2026-27-ல் வீடு, கல்வி, பெண்கள், விவசாயம், போக்குவரத்து, AI, மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

அரசியல்

தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது; தவெக அரசின் முதல் முழுமையான பட்ஜெட் இன்று தாக்கல்

தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது. தவெக அரசின் முதல் முழுமையான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்கிறார். முக்கிய அறிவிப்புகளுக்கு மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அரசியல்

உதயநிதி ஸ்டாலின் கைது: முதல்வர் விஜய் குறித்து பேசிய விவகாரத்தில் நடவடிக்கை

தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய் குறித்து பேசிய விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.