செய்திகளை தேடுங்கள்

தேடல் முடிவுகள்: "Tamil Cinema" (17 செய்திகள்)

ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ எப்படி இருக்கிறது? திரை விமர்சனம்
சினிமா

ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ எப்படி இருக்கிறது? திரை விமர்சனம்

ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமான சிக்மா திரைப்படத்தில் சந்தீப் கிஷன், பரியா அப்துல்லா, சம்பத் ராஜ் நடித்துள்ளனர். படத்தின் நிறை குறைகள் குறித்து பார்க்கலாம்.

ரஜினி ரசிகர்களுக்கு இன்று ட்ரீட்: ஜெயிலர் 2 இரண்டாவது பாடல் ரெடி
சினிமா

ரஜினி ரசிகர்களுக்கு இன்று ட்ரீட்: ஜெயிலர் 2 இரண்டாவது பாடல் ரெடி

ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் 2 படத்தின் இரண்டாவது பாடலான ‘ஒன் சன் ஒன் மூன்’ இன்று வெளியாகிறது. அனிருத் இசையில் உருவாகியுள்ள பாடலுக்கு எதிர்பார்ப்பு.

அஜித்தின் ‘Gladiators’ டிரெய்லர் சென்சார் ரெடி: 3 நிமிடம் 49 விநாடிகள்!
சினிமா

அஜித்தின் ‘Gladiators’ டிரெய்லர் சென்சார் ரெடி: 3 நிமிடம் 49 விநாடிகள்!

அஜித்தின் சர்வதேச ரேசிங் பயணத்தை மையமாகக் கொண்ட Gladiators ஆவணப்பட டிரெய்லர் சென்சார் பணிகள் முடிந்துள்ளன. 3 நிமிடம் 49 விநாடிகள் ஓடும் என தகவல்.

ஓடிடியில் கவனம் ஈர்க்கும் ‘சின்ன சின்ன ஆசை’ – பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பு
சினிமா

ஓடிடியில் கவனம் ஈர்க்கும் ‘சின்ன சின்ன ஆசை’ – பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பு

ஓடிடியில் வெளியாகியுள்ள ‘சின்ன சின்ன ஆசை’ திரைப்படம் பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. கதை, நடிப்பு மற்றும் உணர்வுபூர்வமான காட்சிகளுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

இந்தியாவில் ரூ.216 கோடியை கடந்த ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’... மார்வெல் படத்தின் புதிய வசூல் சாதனை!
சினிமா

இந்தியாவில் ரூ.216 கோடியை கடந்த ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’... மார்வெல் படத்தின் புதிய வசூல் சாதனை!

Spider-Man: Brand New Day திரைப்படம் இந்தியாவில் ரூ.216 கோடிக்கும் அதிகமாக வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளது. உலகளாவிய வசூலிலும் படம் வலுவான முன்னிலை பெற்றுள்ளது.

'வாரணாசி' தலைப்பு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி! ராஜமவுலி படக்குழுவுக்கு உரிமையை வழங்கிய இயக்குநர்
சினிமா

'வாரணாசி' தலைப்பு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி! ராஜமவுலி படக்குழுவுக்கு உரிமையை வழங்கிய இயக்குநர்

ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் ‘வாரணாசி’ திரைப்படத்தின் தலைப்பு உரிமை சர்ச்சை முடிவுக்கு வந்தது. இயக்குநர் சுப்பா ரெட்டி தலைப்பு உரிமையை படக்குழுவுக்கு ஒப்படைத்ததாக அறிவித்தார்

"எனக்கு இது மறுபிறவி போல" – உருக்கமாக பேசிய நடிகை வடிவுக்கரசி
சினிமா

"எனக்கு இது மறுபிறவி போல" – உருக்கமாக பேசிய நடிகை வடிவுக்கரசி

கான் சிட்டி’ திரைப்பட வெற்றி விழாவில் நடிகை வடிவுக்கரசி உருக்கமாகப் பேசியுள்ளார். மறுவாழ்வு கிடைக்க உதவியவர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், ரசிகர்களின் பாராட்டு புதிய உற்சாகத்தை அளித்துள்ளதாக கூறினார்.

ஜனநாயகன் விமர்சனம்: விஜய்யின் பிரியாவிடை படமாக ரசிகர்களை திருப்திப்படுத்தியதா?
சினிமா

ஜனநாயகன் விமர்சனம்: விஜய்யின் பிரியாவிடை படமாக ரசிகர்களை திருப்திப்படுத்தியதா?

முதல்வர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் எப்படி உள்ளது? கதை, நடிப்பு, இசை, பலம், பலவீனம் உள்ளிட்ட முழுமையான விமர்சனத்தை படிக்கலாம்.

நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிப்பு; ரூ.4.5 கோடி மோசடி வழக்கில் சென்னை நீதிமன்றம் தீர்ப்பு
அரசியல்

நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிப்பு; ரூ.4.5 கோடி மோசடி வழக்கில் சென்னை நீதிமன்றம் தீர்ப்பு

ரூ.4.5 கோடி மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அரசு அதிகாரிகளுடன் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை பார்வையிட்ட முதல்வர் விஜய்; உலகளாவிய வெளியீட்டுக்கு பரபரப்பு
சினிமா

அரசு அதிகாரிகளுடன் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை பார்வையிட்ட முதல்வர் விஜய்; உலகளாவிய வெளியீட்டுக்கு பரபரப்பு

முதல்வர் விஜய் நடித்துள்ள இறுதித் திரைப்படமாகக் கூறப்படும் ‘ஜனநாயகன்’ உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், அவர் அரசு அதிகாரிகளுடன் இணைந்து திரைப்படத்தை பார்வையிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனுடன், முன்பதிவு, திரையரங்கு ஏற்பாடுகள் மற்றும் ரசிகர்களின் கொண்டாட்டம் தீவிரமடைந்துள்ளது.