செய்திகளை தேடுங்கள்

தேடல் முடிவுகள்: "Tech News Tamil" (6 செய்திகள்)

தொழில்நுட்பம்

சிக்னல் இல்லாத இடங்களிலும் பேசலாம்! பி.எஸ்.என்.எல். அறிமுகப்படுத்திய புதிய சாட்டிலைட் போன்

மொபைல் நெட்வொர்க் கிடைக்காத மலைப்பகுதி, கடல், காடு மற்றும் பேரிடர் பாதிப்பு பகுதிகளிலும் தகவல் தொடர்பை உறுதி செய்யும் வகையில் பி.எஸ்.என்.எல். புதிய செயற்கைக்கோள் (Satellite) போனை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.1.34 லட்சம் விலையில் கிடைக்கும் இந்த சாதனம், சிறப்பு பயன்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பம்

ஏஐ நிறுவனங்களில் FTE பொறியாளர்களுக்கு அதிகரிக்கும் தேவை

ஏஐ பயன்பாடு விரிவடைந்து வரும் நிலையில், தொழில்நுட்ப அறிவையும் வணிகப் புரிதலையும் இணைக்கும் FTE பொறியாளர்கள் நிறுவனங்களின் முக்கிய தேவையாக மாறியுள்ளனர். வரும் ஆண்டுகளில் இந்தப் பிரிவில் வேலைவாய்ப்புகள் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில்நுட்பம்

டிஸ்பிளே இல்லாமலே பிரீமியம் ஹெல்த் டிராக்கிங்! இந்தியாவில் அறிமுகமான Noise REP Band

ஸ்மார்ட்வாட்ச்களுக்கு மாற்றாக, டிஸ்பிளே இல்லாத புதிய ஹெல்த் டிராக்கரான Noise REP Band-ஐ நாய்ஸ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. 24 மணி நேர உடல்நல கண்காணிப்பு, 10 நாட்கள் பேட்டரி மற்றும் இலகுரக வடிவமைப்பு இதன் முக்கிய அம்சங்களாகும்.

தொழில்நுட்பம்

பட்ஜெட் விலையில் Samsung Galaxy A06 5G... ப்ளிப்கார்ட்டில் அதிரடி தள்ளுபடி!

5ஜி ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு சாம்சங் Galaxy A06 5G தற்போது ப்ளிப்கார்ட்டில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. 50MP கேமரா, 5000mAh பேட்டரி, 90Hz டிஸ்பிளே உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் கவனம் ஈர்த்துள்ளது

தொழில்நுட்பம்

Google Storage விதிகளில் புதிய மாற்றம்! Gmail, Drive, Photos பயனர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

Google Storage கொள்கைகளில் புதிய மாற்றங்கள் அறிமுகம். Gmail, Google Drive, Google Photos, Android Backup, Hidden App Data மற்றும் இலவச Storage தொடர்பான புதிய விதிமுறைகள் பற்றி முழு விவரங்கள்.

தொழில்நுட்பம்

45 நாட்கள் பேட்டரி, பவர் பேங்க் வசதி! Nokia 300 4G Power Bank அறிமுகம்

நீண்ட பேட்டரி ஆயுள், பவர் பேங்க் வசதி மற்றும் 4G இணைப்பு உள்ளிட்ட அம்சங்களுடன் நோக்கியாவின் புதிய Nokia 300 4G Power Bank ஃபீச்சர் போன் அறிமுகமாகியுள்ளது. குறைந்த விலையில் அதிக பயன்பாட்டை விரும்பும் பயனர்களை இலக்காகக் கொண்டு இந்த மாடல் வெளியிடப்பட்டுள்ளது