செய்திகளை தேடுங்கள்

தேடல் முடிவுகள்: "Unified Payments Interface" (1 செய்திகள்)

இந்தியாவில் UPI பயனர்கள் 55.49 கோடி! ஒரே ஆண்டில் ரூ.314.23 லட்சம் கோடி பரிவர்த்தனை
வணிகம்

இந்தியாவில் UPI பயனர்கள் 55.49 கோடி! ஒரே ஆண்டில் ரூ.314.23 லட்சம் கோடி பரிவர்த்தனை

இந்தியாவில் யுபிஐ (UPI) சேவையை பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை 55.49 கோடியை எட்டியுள்ளது. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையின் வேகமான வளர்ச்சியை இது வெளிப்படுத்துவதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையும் மொத்த மதிப்பும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளன.