
முதல்வர் விஜய் நாளை ஆந்திரம் பயணம்: சந்திரபாபு நாயுடுவுடன் சந்திப்பு
தமிழக முதல்வர் விஜய் அக்டோபர் 13-ல் ஆந்திரம் செல்கிறார். சந்திரபாபு நாயுடுவுடன் கிருஷ்ணா நதி நீர், நதிகள் இணைப்பு குறித்து ஆலோசிக்கத் திட்டம்.

தமிழக முதல்வர் விஜய் அக்டோபர் 13-ல் ஆந்திரம் செல்கிறார். சந்திரபாபு நாயுடுவுடன் கிருஷ்ணா நதி நீர், நதிகள் இணைப்பு குறித்து ஆலோசிக்கத் திட்டம்.

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ராம்லீலா, புராரி, சிபிடி மைதானங்கள் புதிய இடங்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெகவின் வாக்கு உயர்வு, அதிமுகவின் சரிவு, 2016-இல் பாமக பெற்ற 9.12% வாக்குகள், 2026 பொதுத்தேர்தலில் அதிமுக பாமக கூட்டணி வாக்குகள் மற்றும் கூட்டணி மாற்றங்களின் தாக்கம்.

பிரதமர் மோடி இன்று சென்னை வந்து பூந்தமல்லி–வடபழனி மெட்ரோ சேவையைத் தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் ரூ.13,000 கோடிக்கும் அதிகமான வளர்ச்சித் திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.

தவெகவுடன் கூட்டணி அமைக்கப் போவதாக வெளியான தகவல் வதந்தி என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக என்டிஏ கூட்டணியில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் தமிழக முதல்வர் விஜய்யைச் சந்தித்த ராகுல் காந்தி, அவருடன் சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். பின்னர் இருவரும் ஒரே காரில் பயணம் செய்தனர்.

மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம், பூம்புகார் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நீர்நிலைகளில் மக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தனர்.

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றது. திமுக 2-ம் இடத்தைப் பிடித்த நிலையில், அதிமுக 3-ம் இடத்துக்குத் தள்ளப்பட்டது. முடிவுகளின் அரசியல் தாக்கம் என்ன?