ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணியால் வெங்கலக் கிண்ணம் கூட முடியாது!- X பதிவால் ரசிகர்கள் கலகல
சமூக வலைத்தளம்

ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணியால் வெங்கலக் கிண்ணம் கூட முடியாது!- X பதிவால் ரசிகர்கள் கலகல

சமூக வலைதளமான X-இல், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணியால் ஒரு வெங்கலக் கிண்ணம் கூட அடிக்க முடியாது; ஒரு இந்திய அணி வழி நடத்தத் தகுதி துளியும் இல்லை" என்ற பதிவு தற்போது கவனம் ஈர்த்து வருகிறது