Ramraj Cotton
Ramraj Cotton

செய்திகளை தேடுங்கள்

தேடல் முடிவுகள்: "சிதம்பரம்" (4 செய்திகள்)

சிதம்பரத்தில் 16 வயது பள்ளி மாணவர் மாயம்; தகவல் தெரிந்தால் தெரிவிக்க கோரிக்கை
உள்ளூர் செய்தி

சிதம்பரத்தில் 16 வயது பள்ளி மாணவர் மாயம்; தகவல் தெரிந்தால் தெரிவிக்க கோரிக்கை

சிதம்பரத்தில் 16 வயது பள்ளி மாணவர் கவின்ராஜ் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றதாக கூறப்படும் நிலையில், குடும்பத்தினர் அவரைத் தேடி வருகின்றனர். மாணவர் குறித்து தகவல் தெரிந்தவர்கள் குடும்பத்தினருக்கோ காவல்துறையினருக்கோ தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

காட்டுமன்னார்கோவில் பகுதியில் வைரஸ் காய்ச்சல் அதிகரிப்பு: நோயாளிகளை தீவிரமாக கண்காணிக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
உள்ளூர் செய்தி

காட்டுமன்னார்கோவில் பகுதியில் வைரஸ் காய்ச்சல் அதிகரிப்பு: நோயாளிகளை தீவிரமாக கண்காணிக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

காட்டுமன்னார்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை தீவிரமாக கண்காணிக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

15 ஆண்டுகளுக்குப் பிறகு சீரமைப்பு! சிதம்பரம் நடராஜர் கோயில் சிவகங்கை தீர்த்தக் குளம் தூர்வாரும் பணி தொடக்கம்
உள்ளூர் செய்தி

15 ஆண்டுகளுக்குப் பிறகு சீரமைப்பு! சிதம்பரம் நடராஜர் கோயில் சிவகங்கை தீர்த்தக் குளம் தூர்வாரும் பணி தொடக்கம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு சிவகங்கை தீர்த்தக் குளம் தூர்வாரி சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது. பக்தர்கள் வரவேற்பு.

சிதம்பரம் சுற்றுவட்டாரத்தில் மர்ம வெடி சத்தம்: விசாரணை கோரி அனைத்துக் கட்சிகள் மனு!
உள்ளூர் செய்தி

சிதம்பரம் சுற்றுவட்டாரத்தில் மர்ம வெடி சத்தம்: விசாரணை கோரி அனைத்துக் கட்சிகள் மனு!

கடலூர் மாவட்டம், சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக மர்மமான முறையில் வெடி சத்தம் போன்ற ஒலி அடிக்கடி கேட்கப்படுவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.