செய்திகளை தேடுங்கள்

தேடல் முடிவுகள்: "பாமக" (5 செய்திகள்)

தமிழகம் முழுவதும் மதுவிலக்கு பிரச்சாரம்: சௌமியா அன்புமணி தொடங்கிய புதிய இயக்கம்
அரசியல்

தமிழகம் முழுவதும் மதுவிலக்கு பிரச்சாரம்: சௌமியா அன்புமணி தொடங்கிய புதிய இயக்கம்

சென்னையில் மது இல்லா தமிழகம் இயக்கத்தை சௌமியா அன்புமணி தொடங்கினார். டாஸ்மாக் கடைகளின் நேரம், எண்ணிக்கையைக் குறைக்கவும் மதுவிலக்குக் கொள்கையை உருவாக்கவும் கோரிக்கை.

சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணி பேச்சு: பா.ம.க.வுக்கு அதிகரிக்கும் கவனம்; மற்ற கட்சிகளுக்கு சவாலா?
அரசியல்

சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணி பேச்சு: பா.ம.க.வுக்கு அதிகரிக்கும் கவனம்; மற்ற கட்சிகளுக்கு சவாலா?

சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணி தொடர்ந்து முன்வைக்கும் விவசாயம், காவிரி, நீர்நிலைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான பேச்சுகள் பா.ம.க.வுக்கு புதிய அரசியல் கவனத்தை ஏற்படுத்தியுள்ளன.

சட்டப்பேரவையில் பாமகவை சுட்டிக்காட்டிய 3 கட்சிகள்: அரசியல் களத்தில் கவனம்
அரசியல்

சட்டப்பேரவையில் பாமகவை சுட்டிக்காட்டிய 3 கட்சிகள்: அரசியல் களத்தில் கவனம்

தமிழக சட்டப்பேரவையில் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பாமக மற்றும் சௌமியா அன்புமணியின் கருத்துகளை சுட்டிக்காட்டிப் பேசியது அரசியல் கவனம் பெற்றுள்ளது.

வேளாண் துறைக்கு ரூ.1.50 லட்சம் கோடி ஒதுக்க வேண்டும்: பாமக நிழல் பட்ஜெட்டில் வலியுறுத்தல்
அரசியல்

வேளாண் துறைக்கு ரூ.1.50 லட்சம் கோடி ஒதுக்க வேண்டும்: பாமக நிழல் பட்ஜெட்டில் வலியுறுத்தல்

2026–27 ஆம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டில் ரூ.1.50 லட்சம் கோடி ஒதுக்க வேண்டும் என்றும், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும் என்றும் பாமக தனது 19-வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

700 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் பறிபோகும் அபாயம்: பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் குற்றச்சாட்டு
அரசியல்

700 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் பறிபோகும் அபாயம்: பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் 6 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை நிராகரிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதால், மாநிலத்திற்கு கிடைக்கவிருந்த சுமார் 700 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். மருத்துவ இடங்கள் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.