Ramraj Cotton
Ramraj Cotton

செய்திகளை தேடுங்கள்

தேடல் முடிவுகள்: "மேகேதாட்டு அணை" (4 செய்திகள்)

தவெகவுடன் கூட்டணி இல்லை, அமைச்சரவையில் இடமும் கேட்கவில்லை: அன்புமணி
அரசியல்

தவெகவுடன் கூட்டணி இல்லை, அமைச்சரவையில் இடமும் கேட்கவில்லை: அன்புமணி

தவெகவுடன் கூட்டணி அமைக்கப் போவதாக வெளியான தகவல் வதந்தி என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக என்டிஏ கூட்டணியில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

மேகேதாட்டு அணை கட்ட விடமாட்டோம்; ஒரு கல்லைக்கூட வைக்க முடியாது - அமைச்சர் ஆனந்த்
அரசியல்

மேகேதாட்டு அணை கட்ட விடமாட்டோம்; ஒரு கல்லைக்கூட வைக்க முடியாது - அமைச்சர் ஆனந்த்

கர்நாடக அரசு காவிரியில் மேகேதாட்டு அணை கட்ட தமிழக அரசு அனுமதிக்காது என்றும், அணைக்காக ஒரு கல்லைக்கூட வைக்க முடியாது என்றும் அமைச்சர் ஆனந்த் கூறினார்.

மேகேதாட்டு அணைக்கு கர்நாடகாவிலேயே ஆதரவு இல்லை? வனப்பகுதி பாதிப்பு குறித்து கவலை
அரசியல்

மேகேதாட்டு அணைக்கு கர்நாடகாவிலேயே ஆதரவு இல்லை? வனப்பகுதி பாதிப்பு குறித்து கவலை

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு பகுதியில் அணை கட்ட கர்நாடக அரசு தொடர்ந்து முயற்சித்து வரும் நிலையில், திட்டத்தால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்த கவலைகள் கர்நாடகாவிலும் எழுந்துள்ளன.

மேகேதாட்டு அணை விவகாரம்: தமிழக அரசுக்கு சௌமியா அன்புமணி வலியுறுத்தல்
அரசியல்

மேகேதாட்டு அணை விவகாரம்: தமிழக அரசுக்கு சௌமியா அன்புமணி வலியுறுத்தல்

மேகேதாட்டு அணைத் திட்டத்தை எதிர்க்க வேண்டும் என சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணி வலியுறுத்தினார். காவிரி நீர் உரிமையை பாதுகாக்க நடவடிக்கை தேவை எனவும் கோரிக்கை.