
டெல்டாவில் குறுவை பாதிப்பு; சம்பா சாகுபடிக்கும் தண்ணீர் தட்டுப்பாடு
காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்ட நிலையில், சம்பா சாகுபடிக்கும் போதிய தண்ணீர் கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தேடல் முடிவுகள்: "மேட்டூர் அணை" (6 செய்திகள்)

காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்ட நிலையில், சம்பா சாகுபடிக்கும் போதிய தண்ணீர் கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 3,000 கனஅடி காவிரி நீரை முதல்வர் விஜய் திறந்து வைத்தார். விவசாயிகள் மகிழ்ச்சி.

மேட்டூர் அணையை திறந்து வைக்க சேலம் வந்த முதல்வர் விஜய்க்கு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பட்டு வேட்டி சட்டையில் வந்தார்.

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து முதல்வர் விஜய் இன்று தண்ணீர் திறக்கிறார். செப்டம்பர் 1 முதல் 45 நாட்களுக்கு பாசன நீர் வழங்கப்படுகிறது.

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு செப்டம்பர் 1 முதல் 45 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. முதல்வர் விஜய் அணையில் தண்ணீரை திறந்து வைக்கிறார்.

காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட மேட்டூர் அணை 92 ஆண்டுகளை நிறைவு செய்து 93-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. 12 மாவட்டங்களின் 17 லட்சம் ஏக்கர் சாகுபடிக்கு நீர் ஆதாரமாக உள்ளது.