அதிமுகவில் இருந்து விலகுவதாக முருகுமாறன் அறிவிப்பு.. பின்னணி என்ன?
காட்டுமன்னார்கோவில் தொகுதியைச் சேர்ந்த முருகுமாறன், கடந்த காலங்களில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இந்நிலையில், அவரது விலகல் முக்கியத்துவம் பெற்றுள்ளது
தேடல் முடிவுகள்: "Chidambaram" (5 செய்திகள்)

காட்டுமன்னார்கோவில் தொகுதியைச் சேர்ந்த முருகுமாறன், கடந்த காலங்களில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இந்நிலையில், அவரது விலகல் முக்கியத்துவம் பெற்றுள்ளது

திருவிடைக்கழி முருகன் கோயில் பால்குட விழாவை முன்னிட்டு சிதம்பரத்தில் இருந்து பக்தர்கள் பால்காவடியுடன் பாதயாத்திரையாக புறப்பட்டனர்.

சிதம்பரத்தில் 15 வயது சிறுவனின் மூச்சுக்குழாயில் சிக்கிய பேனா மூடியை மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் சவாலான சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றினர்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு சிவகங்கை தீர்த்தக் குளம் தூர்வாரி சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது. பக்தர்கள் வரவேற்பு.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக மர்மமான முறையில் வெடி சத்தம் போன்ற ஒலி அடிக்கடி கேட்கப்படுவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.