
தேர்தல் ஆணைய விவகாரம்: டெல்லியில் ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் கைது
தேர்தல் ஆணைய விவகாரத்தில் டெல்லியில் போராட்டம் நடத்திய இண்டி கூட்டணி எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் கைது.
தேடல் முடிவுகள்: "Congress" (6 செய்திகள்)

தேர்தல் ஆணைய விவகாரத்தில் டெல்லியில் போராட்டம் நடத்திய இண்டி கூட்டணி எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் கைது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடர்ந்தது. பாதுகாப்புப் பணியில் 5,000-க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட்டதாகத் தகவல்.

மேற்கு வங்க இடைத்தேர்தலுக்கு முன் திரிணமூல் காங்கிரஸ் பெயர் மற்றும் சின்னத்தை இரு தரப்பும் பயன்படுத்த தேர்தல் ஆணையம் இடைக்கால தடை விதித்துள்ளது.

தவெக தலைமையிலான கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’ என பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. பனையூர் ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள்.

தவெக கூட்டணி கட்சி தலைவர்களின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் செப்.9ல் பனையூரில் விஜய் தலைமையில் நடக்கிறது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு.

மேகதாது அணை திட்டத்திற்காக 12,500 ஏக்கர் வனப்பகுதி பயன்படுத்தப்படுவதுடன் 8.90 லட்சம் மரங்கள் வெட்டப்படும் தகவல் சுற்றுச்சூழல் ஆர்வலர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது