செய்திகளை தேடுங்கள்

தேடல் முடிவுகள்: "Cuddalore" (15 செய்திகள்)

அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் எம்.எல்.ஏ. முருகுமாறன் – தவெகவில் இணைந்தார்
அரசியல்

அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் எம்.எல்.ஏ. முருகுமாறன் – தவெகவில் இணைந்தார்

காட்டுமன்னார்கோவில் தொகுதியின் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. முருகுமாறன், அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.

காட்டுமன்னார்கோவில் பகுதியில் வைரஸ் காய்ச்சல் அதிகரிப்பு: நோயாளிகளை தீவிரமாக கண்காணிக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
உள்ளூர் செய்தி

காட்டுமன்னார்கோவில் பகுதியில் வைரஸ் காய்ச்சல் அதிகரிப்பு: நோயாளிகளை தீவிரமாக கண்காணிக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

காட்டுமன்னார்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை தீவிரமாக கண்காணிக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

கடலூர் சுகாதாரத்துறையில் 55 வேலைவாய்ப்புகள்: ரூ.63,000 வரை சம்பளம்; செப்.9 கடைசி நாள்
உள்ளூர் செய்தி

கடலூர் சுகாதாரத்துறையில் 55 வேலைவாய்ப்புகள்: ரூ.63,000 வரை சம்பளம்; செப்.9 கடைசி நாள்

கடலூர் மாவட்ட சுகாதாரத்துறையில் NHM திட்டத்தின் கீழ் 16 வகையான பணிகளுக்கு 55 காலியிடங்கள் அறிவிப்பு. ரூ.63,000 வரை சம்பளம். செப்.9 கடைசி நாள்

பண்ருட்டியில் பிறந்தநாள் கேக் சாப்பிட்ட சிறுவன் திடீர் உயி*ழப்பு: கோகுல்ராஜ் மர*ம் குறித்து போலீசார் விசாரணை
உள்ளூர் செய்தி

பண்ருட்டியில் பிறந்தநாள் கேக் சாப்பிட்ட சிறுவன் திடீர் உயி*ழப்பு: கோகுல்ராஜ் மர*ம் குறித்து போலீசார் விசாரணை

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் பிறந்தநாளில் கேக் சாப்பிட்ட சிறுவன் கோகுல்ராஜ் திடீரென உயி^ழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேளாங்கண்ணி சென்று திரும்பியபோது கடலூர் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் 9 பேர் படுகாயமடைந்தனர்
உள்ளூர் செய்தி

வேளாங்கண்ணி சென்று திரும்பியபோது கடலூர் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் 9 பேர் படுகாயமடைந்தனர்

வேளாங்கண்ணி சென்று திரும்பியபோது கடலூர் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் 9 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை.

கடலூரில் குரூப்-2, 2ஏ தேர்வுக்கு இலவச பயிற்சி – 27-ம் தேதி முதல் தொடக்கம்
உள்ளூர் செய்தி

கடலூரில் குரூப்-2, 2ஏ தேர்வுக்கு இலவச பயிற்சி – 27-ம் தேதி முதல் தொடக்கம்

கடலூரில் TNPSC குரூப்-2, 2ஏ தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் 27 முதல் தொடங்குகின்றன. பதிவு மற்றும் தொடர்பான முழுமையான விவரங்கள்.

சென்னை, கடலூரில் இந்த வாரம் மழை எப்படி? வானிலை முன்னறிவிப்பு
வானிலை

சென்னை, கடலூரில் இந்த வாரம் மழை எப்படி? வானிலை முன்னறிவிப்பு

சென்னை, கடலூர் உள்ளிட்ட தமிழக மாவட்டங்களில் வரும் நாட்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 22-ஆம் தேதி வெளியிடப்பட்ட சென்னை வானிலை மையத்தின் 7 நாள் முன்னறிவிப்பின்படி, சில மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.

எல்நினோ தாக்கம்: கடலூரில் மழை குறைவு – குறுவை நெற்பயிர்கள் பாதிப்பு
உள்ளூர் செய்தி

எல்நினோ தாக்கம்: கடலூரில் மழை குறைவு – குறுவை நெற்பயிர்கள் பாதிப்பு

எல்நினோ தாக்கத்தால் கடலூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை குறைந்துள்ளது. குறுவை நெற்பயிர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தமிழக சட்டசபையில் இன்று 5 முக்கிய துறைகளின் மானியக் கோரிக்கை விவாதம்!
அரசியல்

தமிழக சட்டசபையில் இன்று 5 முக்கிய துறைகளின் மானியக் கோரிக்கை விவாதம்!

தமிழக சட்டசபையில் இன்று நெடுஞ்சாலைகள், பொதுப்பணி, இளைஞர் நலன், விளையாட்டு, மனிதவள மேலாண்மை துறைகளின் மானியக் கோரிக்கைகள் விவாதம்.

கடலூர் கோ-ஆப்டெக்ஸ் கடை மூடல்: விற்பனை சரிவால் 10 கிளைகளுக்கு நடவடிக்கை
உள்ளூர் செய்தி

கடலூர் கோ-ஆப்டெக்ஸ் கடை மூடல்: விற்பனை சரிவால் 10 கிளைகளுக்கு நடவடிக்கை

விற்பனை சரிவு காரணமாக தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் செயல்பட்டு வரும் 10 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களை மூட கைத்தறித்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.