செய்திகளை தேடுங்கள்

தேடல் முடிவுகள்: "Delhi Protest" (3 செய்திகள்)

தேர்தல் ஆணைய விவகாரம்: டெல்லியில் ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் கைது
அரசியல்

தேர்தல் ஆணைய விவகாரம்: டெல்லியில் ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் கைது

தேர்தல் ஆணைய விவகாரத்தில் டெல்லியில் போராட்டம் நடத்திய இண்டி கூட்டணி எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் கைது.

என்னையும் என் தாயாரையும் அவதூறாக பேசியவர்களை மன்னிக்கிறேன்: பிரதமர் மோடி வீடியோ பதிவு
அரசியல்

என்னையும் என் தாயாரையும் அவதூறாக பேசியவர்களை மன்னிக்கிறேன்: பிரதமர் மோடி வீடியோ பதிவு

டெல்லி மாணவர் போராட்டத்தில் அவதூறாக பேசியவர்களை மன்னிப்பதாக பிரதமர் மோடி வீடியோவில் தெரிவித்துள்ளார். இளைஞர்களுக்கு திருந்த வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

டெல்லியில் பதற்றம் அதிகரிப்பு: அடுத்தகட்ட போராட்ட எச்சரிக்கையால் துணை ராணுவம் குவிப்பு – 16 மெட்ரோ நிலையங்கள் தற்காலிகமாக மூடல்
அரசியல்

டெல்லியில் பதற்றம் அதிகரிப்பு: அடுத்தகட்ட போராட்ட எச்சரிக்கையால் துணை ராணுவம் குவிப்பு – 16 மெட்ரோ நிலையங்கள் தற்காலிகமாக மூடல்

டெல்லியில் நடைபெற்று வரும் சிஜேபி (கரப்பான் பூச்சி ஜனதா கட்சி) போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்தகட்ட போராட்டம் குறித்து கட்சி அறிவித்துள்ள எச்சரிக்கையைத் தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. முக்கிய பகுதிகளில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டதுடன், 16 மெட்ரோ நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.