செய்திகளை தேடுங்கள்

தேடல் முடிவுகள்: "Dharapuram Bypoll" (4 செய்திகள்)

தாராபுரத்தில் 30 இடங்களில் விஜய் சாலைவலம்: இன்று இறுதிக்கட்ட பிரசாரம்
அரசியல்

தாராபுரத்தில் 30 இடங்களில் விஜய் சாலைவலம்: இன்று இறுதிக்கட்ட பிரசாரம்

தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தின் இறுதிநாளான இன்று முதல்வர் விஜய் 30 இடங்களில் சாலைவலம் சென்று தவெக வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்கிறார்.

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: அன்புமணி
அரசியல்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: அன்புமணி

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் பாமக போட்டியிடாத நிலையில், எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிக்கப் போவதில்லை என அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்: நாதக வேட்பாளர்கள் அறிவிப்பு
அரசியல்

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்: நாதக வேட்பாளர்கள் அறிவிப்பு

தாராபுரம் இடைத்தேர்தலில் கார்த்திகாவும், மதுராந்தகத்தில் ஜானகிராமனும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடுவார்கள் என சீமான் அறிவித்துள்ளார்.

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டி: இடதுசாரிகள் அதிரடி முடிவு
அரசியல்

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டி: இடதுசாரிகள் அதிரடி முடிவு

தாராபுரம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தனித்துப் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.