செய்திகளை தேடுங்கள்

தேடல் முடிவுகள்: "Digital Payments" (4 செய்திகள்)

யுபிஐ கட்டண விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கேள்வி: மத்திய அரசு, ஆர்பிஐக்கு நோட்டீஸ்
வணிகம்

யுபிஐ கட்டண விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கேள்வி: மத்திய அரசு, ஆர்பிஐக்கு நோட்டீஸ்

ரூ.2,000-க்கு மேற்பட்ட வணிக யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான கட்டண விவகாரத்தில் மத்திய அரசு, ரிசர்வ் வங்கி, என்பிசிஐக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்.

UPI பணப்பரிமாற்றங்களுக்கு புதிய கட்டண விதிமுறை: தனிநபர்களுக்கு கட்டணம் இல்லை
வணிகம்

UPI பணப்பரிமாற்றங்களுக்கு புதிய கட்டண விதிமுறை: தனிநபர்களுக்கு கட்டணம் இல்லை

தனிநபர் UPI பரிவர்த்தனைகள் தொடர்ந்து இலவசம். ரூ.2,000க்கு மேற்பட்ட குறிப்பிட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு MDR பொருந்தும் என நிதியமைச்சகம் விளக்கம்.

யுபிஐ பரிவர்த்தனை கட்டணத்திற்கு வழிவகுக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
வணிகம்

யுபிஐ பரிவர்த்தனை கட்டணத்திற்கு வழிவகுக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

யுபிஐ மற்றும் ரூபே கார்டு பரிவர்த்தனைகளுக்கு குறிப்பிட்ட சூழல்களில் கட்டணம் விதிக்க வழிவகுக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. பொதுமக்கள் மீதான தாக்கம் குறித்து விளக்கங்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் UPI பயனர்கள் 55.49 கோடி! ஒரே ஆண்டில் ரூ.314.23 லட்சம் கோடி பரிவர்த்தனை
வணிகம்

இந்தியாவில் UPI பயனர்கள் 55.49 கோடி! ஒரே ஆண்டில் ரூ.314.23 லட்சம் கோடி பரிவர்த்தனை

இந்தியாவில் யுபிஐ (UPI) சேவையை பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை 55.49 கோடியை எட்டியுள்ளது. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையின் வேகமான வளர்ச்சியை இது வெளிப்படுத்துவதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையும் மொத்த மதிப்பும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளன.