
தேர்தல் ஆணைய விவகாரம்: டெல்லியில் ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் கைது
தேர்தல் ஆணைய விவகாரத்தில் டெல்லியில் போராட்டம் நடத்திய இண்டி கூட்டணி எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் கைது.
தேடல் முடிவுகள்: "Election Commission" (7 செய்திகள்)

தேர்தல் ஆணைய விவகாரத்தில் டெல்லியில் போராட்டம் நடத்திய இண்டி கூட்டணி எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் கைது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடர்ந்தது. பாதுகாப்புப் பணியில் 5,000-க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட்டதாகத் தகவல்.

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை 5 கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 7,405 தொடக்க கூட்டுறவு சங்கங்களின் விவரங்களைத் தயார் செய்ய உத்தரவு

மேற்கு வங்க இடைத்தேர்தலுக்கு முன் திரிணமூல் காங்கிரஸ் பெயர் மற்றும் சின்னத்தை இரு தரப்பும் பயன்படுத்த தேர்தல் ஆணையம் இடைக்கால தடை விதித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி அந்தஸ்து கிடைத்துள்ளதாக முதல்வர் விஜய் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு நீதிமன்ற வழக்குகளால் தடைபட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகளில் என்ன வழக்குகள் உள்ளன என்பதை பார்க்கலாம்.

தமிழகத்தின் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 6 அன்று இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.