
2027 ஒருநாள் உலகக் கோப்பை: ஒரே குழுவில் இந்தியா, பாகிஸ்தான்
2027 ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் அட்டவணை வெளியானது. இந்தியா, பாகிஸ்தான் ஒரே குழுவில் இடம்பெற்றுள்ள நிலையில், இரு அணிகளும் அக்டோபர் 10ல் மோதுகின்றன.
தேடல் முடிவுகள்: "India Cricket Team" (4 செய்திகள்)

2027 ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் அட்டவணை வெளியானது. இந்தியா, பாகிஸ்தான் ஒரே குழுவில் இடம்பெற்றுள்ள நிலையில், இரு அணிகளும் அக்டோபர் 10ல் மோதுகின்றன.

15 வயது வைபவ் சூர்யவன்ஷியின் மின்னல் அரைசதம் மற்றும் இந்திய பந்துவீச்சாளர்களின் சிறப்பான ஆட்டத்தால் ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட T20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணி பல்வேறு சர்வதேச தொடர்கள் மற்றும் முக்கிய போட்டிகளில் பங்கேற்கிறது. இந்த அட்டவணையில் ICC T20 உலகக் கோப்பை 2026, IPL 2026, மேலும் நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், அயர்லாந்து, இங்கிலாந்து, ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் (ODI), மற்றும் T20 போட்டிகள் இடம்பெற்றுள்ளன. இந்திய ரசிகர்களுக்கு 2026 ஆண்டு முழுவதும் பரபரப்பான கிரிக்கெட் தொடராக அமையும்.