செய்திகளை தேடுங்கள்

தேடல் முடிவுகள்: "Lok Sabha" (5 செய்திகள்)

தேர்தலுக்கு முன் 21 மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷா
அரசியல்

தேர்தலுக்கு முன் 21 மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷா

2029 மக்களவைத் தேர்தலுக்கு முன் பாஜக மற்றும் கூட்டணி ஆட்சி நடைபெறும் 21 மாநிலங்களில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என அமித் ஷா தெரிவித்துள்ளார்.

தொகுதி மறுவரையறை விவகாரம்: பேரவையில் தனித் தீர்மானம்; விஜய் தலைமையிலான எம்.பி.க்கள் கூட்டத்தில் வலியுறுத்தல்
அரசியல்

தொகுதி மறுவரையறை விவகாரம்: பேரவையில் தனித் தீர்மானம்; விஜய் தலைமையிலான எம்.பி.க்கள் கூட்டத்தில் வலியுறுத்தல்

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என முதல்வர் விஜய் தலைமையிலான எம்.பி.க்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

யுபிஐ பரிவர்த்தனை கட்டணத்திற்கு வழிவகுக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
வணிகம்

யுபிஐ பரிவர்த்தனை கட்டணத்திற்கு வழிவகுக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

யுபிஐ மற்றும் ரூபே கார்டு பரிவர்த்தனைகளுக்கு குறிப்பிட்ட சூழல்களில் கட்டணம் விதிக்க வழிவகுக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. பொதுமக்கள் மீதான தாக்கம் குறித்து விளக்கங்கள் வெளியாகியுள்ளன.

தொகுதி மறுசீரமைப்பு குறித்து ஆக.8-ல் தமிழக எம்.பி.க்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை
அரசியல்

தொகுதி மறுசீரமைப்பு குறித்து ஆக.8-ல் தமிழக எம்.பி.க்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக ஆகஸ்ட் 8-ஆம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்த உள்ளார்.

வினாத்தாள் கசிவு தடுப்பு திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்: புதிய அம்சங்கள் என்ன?
அரசியல்

வினாத்தாள் கசிவு தடுப்பு திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்: புதிய அம்சங்கள் என்ன?

வினாத்தாள் கசிவைத் தடுக்க புதிய திருத்த மசோதாவை மக்களவை நிறைவேற்றியது. அபராதம், சிறைத் தண்டனை உள்ளிட்ட முக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது