செய்திகளை தேடுங்கள்

தேடல் முடிவுகள்: "Madurai News" (3 செய்திகள்)

அரசியல்

மதுரையில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம்: குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்த முதல்வர் விஜய்

மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்தார்.

உள்ளூர் செய்தி

17 ஆண்டுகளுக்குப் பின் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று

17 ஆண்டுகளுக்கு பின் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அரசியல்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ரூ.60 கோடி நில மோசடி: முன்னாள் தாசில்தார் உட்பட 19 பேர் மீது வழக்குப்பதிவு

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.60 கோடி மதிப்பிலான 1.73 ஏக்கர் நிலத்தில் பட்டா மற்றும் பத்திரப்பதிவில் முறைகேடு நடந்ததாக முன்னாள் தாசில்தார், சார் பதிவாளர் உள்ளிட்ட 19 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.