அரசியல்
மதுராந்தகம் 85.97%, தாராபுரம் 80.31%: இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு
மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் முறையே 85.97%, 80.31% வாக்குகள் பதிவாகின. அக்டோபர் 9-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது
தேடல் முடிவுகள்: "Madurantakam Bypoll" (4 செய்திகள்)

மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் முறையே 85.97%, 80.31% வாக்குகள் பதிவாகின. அக்டோபர் 9-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் பாமக போட்டியிடாத நிலையில், எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிக்கப் போவதில்லை என அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

தாராபுரம் இடைத்தேர்தலில் கார்த்திகாவும், மதுராந்தகத்தில் ஜானகிராமனும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடுவார்கள் என சீமான் அறிவித்துள்ளார்.

தாராபுரம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தனித்துப் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.